tag:blogger.com,1999:blog-2965920335952497214.post6073482402930795373..comments2023-10-17T01:33:03.593-07:00Comments on tamilansuvadu: Dr. சாரதிhttp://www.blogger.com/profile/12519110024390033539noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2965920335952497214.post-88637470415969163712010-03-11T16:16:15.348-08:002010-03-11T16:16:15.348-08:00நண்பரே நீங்கள் அளிக்கும் தக்வல் மிகவும் பய்னுல...நண்பரே நீங்கள் அளிக்கும் தக்வல் மிகவும் பய்னுல்லதாக இருக்கிறது. அதே போல் நாம் உண்ணும் மீன் மற்றும் கடல் வாழ் உயிரினம் பற்றி படத்துடன், தமிழ் & ஆங்கில பெயருடன் அளிக்க முடியுமா நண்பா.prabhadamuhttps://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2965920335952497214.post-66900039773754722972010-03-11T06:23:09.559-08:002010-03-11T06:23:09.559-08:00prabhadamu, சதிஸ்குமார் மற்றும் பித்தனின் வாக்கு வ...prabhadamu, சதிஸ்குமார் மற்றும் பித்தனின் வாக்கு வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே......Dr. சாரதிhttps://www.blogger.com/profile/12519110024390033539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2965920335952497214.post-52862839582666838662010-03-10T22:21:03.885-08:002010-03-10T22:21:03.885-08:00நல்ல பயனுள்ள பதிவுகள், நல்ல தகவல்கள். கடைசி படம் த...நல்ல பயனுள்ள பதிவுகள், நல்ல தகவல்கள். கடைசி படம் தவிர அனைத்து ஜீவராசிகளையும் நான் டிஸ்கவரி மற்றும் நேஷனல் ஜியாக்கிரபி சேணலில் பார்த்துள்ளேன். தாண்டும் மலை ஆட்டையும் தாவிப் பிடிக்கும் பனிச்சிறுத்தையும், உயரம் துள்ளும் இந்த முயலைக்கூட குதித்துப் பிடிக்கும் காட்டுப்பூனையும், ஆகாயத்தில் இருந்து வேகமாக ஓடும் இதைப் பிடிக்கும் கழுகையும், நீண்ட தூரம் தாவும் கங்காருகளைப் பிடிக்கும் ரெட் இந்திய வகை நாய்களும், அதிகமாக தாவும் வெட்டுக்கிளிகளை லாவகமாக பிடிக்கும் வெவ்வால்கள், பொறுமையாக விடாமல் துரத்தி இந்த வகை எலிகளைப் பிடிக்கும் டைமண்ட் தலை உடைய வைப்பர் பாம்புகளும் பார்க்க பார்க்க நேரம் பத்தாது. மிக்க நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2965920335952497214.post-60957989045025308352010-03-10T21:02:11.903-08:002010-03-10T21:02:11.903-08:00நல்ல பதிவு... ஆனா நீங்க இன்னும் ஒன்ன மிஸ் பண்ணிட்ட...நல்ல பதிவு... ஆனா நீங்க இன்னும் ஒன்ன மிஸ் பண்ணிட்டேங்க... <br /><br />குருவி படத்துல விஜய் தண்டுவாறு பாருங்க அதுதான் உலகத்தில் நீளமான தாண்டுதல் :)சதிஸ்குமார்http://sathis-kvp.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2965920335952497214.post-12153095608472604422010-03-10T17:13:08.812-08:002010-03-10T17:13:08.812-08:00நல்ல பயனுள்ள தகவல்கள். தொடர்ச்சியாக தாருங்கள் ...நல்ல பயனுள்ள தகவல்கள். தொடர்ச்சியாக தாருங்கள் நண்பரே. நன்றி நண்பரே.prabhadamuhttps://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.com