மனிதன் தோன்றும் முன்னே தோன்றி இன்று பல்லாயிரம் அபூர்வ பறவையினங்கள் மனிதர்களின் பேராசையாலும், சுயநலத்தாலும் மண்ணோடு மண்ணாக அழிந்து போய்விட்டன. ஆனாலும் இன்றும் ஒருசில அபூர்வ பறவையினங்கள் மனிதர்களின் கண்களில் இருந்து தப்பி எங்கேனும் அடர்ந்த காடுகளில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அவற்றில் சில இன்றைய பதிவில்.
Schlegel's Asity (Philepitta schlegeli)
ஆப்பரிக்க கண்டத்தின் ஓரத்தில் உள்ள மடகாஸ்கர் தீவுகளில் இந்த அழகிய பறவையினம் காணபடுகிறது. இந்த பறவை ஒரு அபூர்வ பறவையினமாகும்.
Inca Tern (Larosterna inca)
தென் அமெரிக்காவின் பெரு மற்றும் சிலி நாடுகளில் காணப்படும் இந்த அபூர்வ பரவியினம் தற்பொழுது அழியும் தருவாயில் உள்ளது. வெள்ளை நிற மீசை கொண்டுள்ள அதிசய பறவையாகும்.
Pygmy Tyrant
தென் அமெரிக்காவின் கொலம்பியா, கோஸ்டா ரிக்கா, ஈக்குடார், பனாமா, பெரு, வெனிசுலா, மற்றும் ஹோண்டுராஸ் நாடுகளில் காணப்படும் அபூர்வ அழகிய பறவையினமாகும்.
மடகாஸ்கர் தீவுகளில் மட்டுமே காணப்படும் இந்த அழகிய பறவை அந்த தீவில் உள்ள இரண்டு சரணாலயத்தில் மட்டுமே உள்ளன.

Helmet Vanga
மடகாஸ்கர் தீவுகளில் மட்டுமே காணப்படும் இந்த அழகிய பறவை அந்த தீவில் உள்ள இரண்டு சரணாலயத்தில் மட்டுமே உள்ளன.
Bald Ibis or Waldrapp
சிறிய மற்றும் மொராக்கோ நாடுகளில் மட்டுமே காணப்படும் இந்த பறவையின் எண்ணிக்கை சுமார் 500 மட்டுமே. மனிதர்கள் வேட்டையாடுவதாலும், பூச்சி கொல்லி மருந்துகளின் உபயோகத்தினாலும், காடுகள் அழிக்கபடுவதாலும் இந்த பறவையினம் அழிவை நோக்கி உள்ளது.