அறிவோமா அறிவியல்: உலகின் சில விசித்திரமான விலங்கினங்கள்
Saturday, February 6, 2010
பிரபலங்களும் சில விலங்கினங்களும்........
பிரபலங்களும் சில விலங்கினங்களுக்கும் உள்ள ஒற்றுமையை காணும்பொழுது நம் கண்களால் நம்பமுடியாது. Jamie Hinemen -Walrus

Joaquin Phoenix -Brown Bear

Jack Black -French Bulldog

Dog Bounty Hunter -Lion

Jon Heder -Beaver

Josh Hartnett Golden retriever

Flava Flav -Chimpanzee

Spider monkey -Bjork

Owen Wilson -Hawk

Jack Nicholson Green Lizard

Renee Zellweger -Rabbit

Rainn Wilson -Bald Eagle

Victoria Beckham -Lynx

Prince -Miniature Doberman

New York -Golden Retriever / Cocker Spaniel

Donatella Versace -Ostrich

Tina Turner -Chow-Chow

Steven Tyler -Bearded Dragon

Snoop Dogg -Doberman

Sarah Jessica Parker -Horse

Seal -Fur Seal

Adrian Brody -Toucan

Joaquin Phoenix -Brown Bear
Jack Black -French Bulldog
Dog Bounty Hunter -Lion
Jon Heder -Beaver
Josh Hartnett Golden retriever
Flava Flav -Chimpanzee
Spider monkey -Bjork
Owen Wilson -Hawk
Jack Nicholson Green Lizard
Renee Zellweger -Rabbit
Rainn Wilson -Bald Eagle
Victoria Beckham -Lynx
Prince -Miniature Doberman
New York -Golden Retriever / Cocker Spaniel
Donatella Versace -Ostrich
Tina Turner -Chow-Chow
Steven Tyler -Bearded Dragon
Snoop Dogg -Doberman
Sarah Jessica Parker -Horse
Seal -Fur Seal
Adrian Brody -Toucan
Thursday, February 4, 2010
அறிவோமா அறிவியல்: Transparent விலங்குகள்
உலகில் பலவிதமான விலங்குகள் உயிர்வாழ்கின்றன அவற்றில் ஒவ்வொரு விலங்கினத்திற்கும் ஒவ்வொரு விதமான பண்புகள் இருக்கும் அதில் சில மிகவும் வித்தியாசமாக இருக்கும், நாம் அவற்றில் ஒளி உட்புகும் தன்மையுள்ள (Transparent) விலங்கினங்களை இப்பதிவில்காண்போம்.
Transparent Frog:
தென் அமெரிக்காவின் வெனிசுலா நாட்டில் காணப்படும் இவை கண்ணாடி தவளை என அழைக்கபடுகிறது. இதன் வயிற்று பகுதியின் வழியாக பார்க்கும் பொழுது அதன் இதயம், உணவு குழாய், மற்றும் அனைத்துஉளுறுப்புகளையும் காணமுடியும்.
Transparent Head Fish:இந்த அதிசய மீன்கள் ஆழ்கடலில் காணப்படும், இதன் தலை பகுதி மட்டும் ஒளி உட்புகும் தன்மையுள்ளதாக உள்ளது. இதன் மூலம் அதன் மூளையையும், கண்களின் அசைவினையும் காணமுடியும்.
Transparent Squid:ஒளி உட்புகும் தன்மையுள்ளதாக உள்ள கணவாய் மீன்கள் தென் துருவ பகுதியில் காணப்படும்.

Transparent Jellyfish
Transparent Salp
Transparent Larval Shrimp
Transparent Amphipod:
Transparent Icefish:தென் துருவம் மற்றும் தென் அமெரிக்காவின் தென் பகுதியில் காணப்படும் இவை crocodile icefish என்று அழைக்கபடுகின்றது .
Transparent Zebrafish created by scientists:2008 ஆம் ஆண்டில் கேன்சர் நோய் ஆராய்ச்சிக்காக மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் உருவாக்க பட்டதுதான் இந்த மீன். உடலில் கேன்சர் நோயால் உண்டாகும் மாற்றங்களை நேரடியாக ஆராய்வதற்கு உதவிபுரிகின்றது

Transparent Butterfly:
மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோவிலும், பனாமாவிலும் காணபடுகின்றன
மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோவிலும், பனாமாவிலும் காணபடுகின்றன
Subscribe to:
Posts (Atom)

