Sunday, December 20, 2009

அறிவோமா அறிவியல்: பறவைகள் சில வினோதங்கள்

இறக்கைகளை விரித்து வயலின் வாசிக்கும் பறவை:
Male club winged manakins என்னும் பறவை பெண் பறவையை கவர்வதற்காக தனது இறக்கைகளை விரித்து வயலின் போன்று இசையை உருவாகும்.



அதிவேகமாக தண்ணீரினுள் நீந்தும் பறவை:
Thick billed murres என்னும் பறவை விமானம் போன்று தண்ணீரில் இறங்கி பின் ராக்கெட் போன்று வேகமாக நீருக்குள் செல்வது மிகவும் அதிசயமே.



Penguins Vs Pelicans



நீச்சல் பயிற்சி
Guillemot என்னும் பறவை தனது குஞ்சு பறவைகளுக்கு நீச்சல் கற்றுகொடுக்க சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே குதித்து கற்று கொடுக்கும், முதல் முதலாக நீச்சல் கற்றுகொள்ளும் குஞ்சுகளின் அழகேஅழகுதான்.



Snowy Egret என்னும் பறவையின் குஞ்சுகளின் கூடுகளும் அதன் கீழ் அவற்றை உண்ணுவதற்காக காத்திருக்கும் முதலைகளும்.




பறவைகள் Vs முதலைகள்


Thursday, December 17, 2009

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

திமிங்கலம் (Orca) வேட்டையாடும் முறை:
ஒரு சிறிய பனி பாறையின் மீது அமர்ந்திருக்கும் சீலை (Seal) பிடித்து உண்ண திட்டமிடும் திமிங்கலங்கள்.



ஆழ்கடலில் வாழும் விலங்கினங்களின் அபூர்வ காட்சிகள்
(முழு வீடியோவையும் பாருங்கள்)



ஒரு இன்ச் அளவே உள்ள துவாரம் வழியாக வெளியேறும் அக்டோபசின் அப்போர்வ காட்சி.


தவளையை உண்ணும் சிலந்தி
நமக்கெல்லாம் தெரியும் தவளைகளின் உணவு சிறிய பூச்சிகள் ஆனால் இங்கே ஒரு சிலந்தி எப்படி தவளையை பிடித்து உண்ணுகிறது என்பதை காணுங்கள்.



ராணி கரையான்
உங்களுக்கு தெரியுமா ஒரு ராணி கரையானால் தனது வாழ்நாளில் சுமார் 165 மில்லியன் முட்டைகள் இடும்



மூட்டை பூச்சி

ஒரு மூட்டை பூச்சியின் ஓரிரவு அனுபவம்



இரத்தம் உறிஞ்சும் வண்டும் வௌவாலும்


Saturday, December 12, 2009

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

Tarantula Hawk wasp இன பெண் பூச்சிகள் தனது நீண்ட கொடுக்குகளால் பெரிய எட்டுகால் பூச்சிகளை கொட்டி மயங்கசெய்துவிடும் பின் அதன்மேல் முட்டைகளை இட்டு விடும். முட்டையில் வெளி வரும் குஞ்சுகளுக்கு எட்டுகால் பூச்சியானது உணவாக பயன்படும்.




Arctic Gaint ஜெல்லி மீன்களின் நீட்சிகள் (Tentacles) சுமார் 120அடிகள் (36.6 Meters) நீளம் வரை இருக்கும்



நாற்பது முதல் ஐம்பது சதவீதம் வெப்பமானது நமது உடலில் இருந்து வெளியேறுவது நமது தலையின் வழியாகத்தான் ஏனென்றல் நமது தலையில்தான் அதிக Circulatory network உள்ளது.



நம்முடைய தாடை தசைகள் நமது கடவாய் பற்களுக்கு உணவை சுவைக்கும் பொழுது சுமார் 90 கிலோகிராம் வரை அழுத்தம் கொடுக்கும்


Stegosaurus டைனோசர் சுமார் 30 அடி நீளம் வரை வளரும் அதன் மூளையின் அளவோ சின்ன பாதாம் பருப்பின் அளவுதான்.




Virginia Opossum-தின் கர்ப்பகாலம் சுமார் 15 நாட்களேதான்



Pterosaur-தான் உலகிலே மிகபெரிய பறக்கும் உயிரினமாக இருந்தது இது சுமார் 700 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த்தாகும். இதன் இறக்கையின் நீளம் சுமார் 40 அடிகளும் சுமார் 110 கிலோகிராம் எடையும் இருக்கும்.








கொசுறு.........

தமிழில் டைப் செய்ய


View My Stats