Sunday, January 2, 2011

விலங்கியல் வினோதம்: சில அபூர்வ நிகழ்வுகள்

பல்லாயிரம் உயிரினங்கள் வாழும் இவ்வுலகில் அன்றாடம் சில அதிசயங்கள் நடந்து கொண்டுதான் இருகின்றன. அவற்றில் சில இன்றைய பதிவில்....

நண்பர்களான கரடியும், சிங்கமும், புலியும் 

எட்டு வருடங்களுக்கு முன்னால் இரண்டு மாத வயதுடைய இந்த மூன்று விலங்குகளும் ஒரு போதை பொருள் கடத்தும் கும்பல் தலைவன் வீட்டை சோதனையிடும் போது கண்டுபிடிக்கபட்டது.
 amazing-animal
இன்று ஒன்றாக வளர்ந்து வரும் இந்த விலங்குகளில், கரடிக்கு பாலு என்றும், சிங்கத்திற்கு லியோ என்றும், புலிக்கு செர் கான்  என்றும் பெயரிடபட்டுள்ளது
amazing-animalamazing-animalamazing-animal 
 amazing-animal
 amazing-animal

 அதிசய இரண்டுகால் பன்றி

ஊனம் என்பது மனிதர்களில் மட்டும் அல்ல  விலங்குகளிடமும் காணபடுகின்றன, பின்கால்கள் இரண்டையும் பிறவியிலேயே இழந்து விட்ட இந்த பன்றியின் பெயர் "Zhu Jianqiang " (strong willed pig ) ஆகும்.  பன்றியின் எஜமானர் கால்களை இழந்த பன்றிக்கு முன் கால்களால் நடப்பதற்கு தேவையான பயற்சி அளிக்கபட்டு இன்று முன் கால்களாலேயே நடந்து அந்த நகரத்தின் மக்களை கவர்ந்துவருகிறது.
 amazing-animal
 amazing-animal

amazing-animal
 "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்"


மிகபெரிய கொம்புகளை காளைமாடு

amazing-animal
amazing-animal
amazing-animal amazing-animal
 amazing-animal

 இந்த நூற்றாண்டின் மனித மிருகங்கள் 

ஸ்பெயின் நாட்டில் தான்  இந்த கொடுரம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் பொழுதுபோக்கு என்னும் பெயரில் அப்பாவி வாயில்லா உயிரினங்கள் தீயால் எரியவிட்டு பார்த்து ரசிக்கும் மனித மிருகங்கள் ......




 "இறைவா!  இந்த அப்பாவி உயிரினங்களின் அலறல் சத்தம் உன் காதில் விழவில்லையா"





Wednesday, December 29, 2010

அறிவோமா அறிவியல்: இரண்டு தலை பாம்புகளின் வாழ்க்கை போராட்டம்




இதுவரை நாம் கண்டிராமல் இருந்தாலும் உலகில் அதிகமாக இரண்டுதலையுடன் காணப்படும் விலங்கினம் இரண்டுதலை பாம்புகளே!

 

இரண்டு தலை இருந்தாலும் உடலிலில் உள்ள மற்ற உறுப்புகள் யாவும் ஒன்றே. 

Two Headed Snakes - Strange Creatures

கரு உருவாகும் போதே இரண்டும் தனி தனியாகவே பிறப்பதற்கு முயற்ச்சிக்கும் ஆனால் இரண்டாக பிரிவதற்கு முன்பாகவே பிறந்துவிடும் ஆகவே இரண்டு தலையும் ஒரு உடலும் இருக்கும். 

Two Headed Snakes - Strange Creatures

 இரண்டு தலைகளும் ஒரு உடலை பெற்றிருந்தாலும் இரண்டு தலைகளுக்குமே தெரியாது தாங்கள் இரட்டையர்கள் என்று. 

 Two Headed Snakes - Strange Creatures
உணவு உண்ணும் போது ஏதேனும் ஒரு தலையால் மட்டுமே உண்ணமுடியும், ஆனால் மற்ற தலையின் பசியும் காணமல் போய்விடும் அதனால் உணவு உட்கொள்ளாத தலைக்கு குழப்பம் ஏற்படும். ஆனால் உணவுக்காக வேட்டையாடும் பொழுது இரண்டு தலையும் வேட்டையாடும். 

Two Headed Snakes - Strange Creatures

Two Headed Snakes - Strange Creatures

உணவு உண்ணும் பொழுது மட்டுமல்ல குழப்பம், தான் போகும் பாதையை முடிவு செய்வதில் கூட குழப்பம் ஏற்படும், அதில் எது பலமானதாக இருக்கிறதோ அது மற்ற தலையுடைய பாம்பையும் தன்னுடனே இழுத்து செல்லும். 

Two Headed Snakes - Strange Creatures

Two Headed Snakes - Strange Creatures

எதிரி பாம்புகளை காணும் பொழுது பாம்பின் ஒரு தலை தப்பித்து கொள்ள நினைத்தாலும், மற்ற தலையானது சண்டையிட முயற்ச்சிக்கும், எனவே இறுதியில் மரணமே ஏற்படும். எனவே தான் காடுகளில் இரண்டு தலை பாம்புகளை காண்பது அரிது. 
Two Headed Snakes - Strange Creatures

Two Headed Snakes - Strange Creatures

இரண்டுதலை பாம்புகள் சுமார் இருபது வருடம் வரை வாழும் திறனுடையது, அதைபோன்று இரண்டு தலை பாம்புகளின் வலது தலை தான் முடிவுகளை எடுக்கும் திறனுடையது, அதாவது எந்த உணவை உண்பது, எந்த பாதையில் செல்வது போன்ற முடிவுகளை.


Two Headed Snakes - Strange Creatures


 Two Headed Snakes - Strange Creatures

 Two Headed Snakes - Strange Creatures

 Two Headed Snakes - Strange Creatures

 
 






Saturday, December 18, 2010

விலங்கியல் வினோதம்: நன்னீரில் வாழும் அதிபயங்கர மீன்கள்

கடலில் வாழும் உயிரினங்களை போல் நன்னீரிலும் பலவிதமான உயிரினங்கள் வாழ்கின்றன. பொதுவாக நன்னீரில் வாழும் மீன்கள் கடல் மீன்களை போன்று அதி பயங்கரமானதாக இருக்காது, ஆனால் வித்தியாசமாக சிலமீன்கள் மனிதர்களை பயமுறுத்தும் அல்லது தாக்கும் திறனுடையதாகும். அவற்றில் சில இன்றைய பதிவில்.......

Vampire Piranha
 வெனிசுலா நாட்டில் உள்ள ஆறுகளில் வாழும் இவை பிரானா இன மீன் வகையாகும். இவற்றும் முன் பற்கள் சுமார் ஆறு இன்ச் வரை வளரும் திறனுடையது.

 
 Vampire Piranha  The worlds scariest river creatures


Goliath Tigerfish
 ஆப்ரிக்காவின் காங்கோ  ஆற்றில் காணப்படும் இவை பார்பதற்கு மிகவும் பயங்கரமானதாக இருக்கும். சில மீன்கள் ஆறு அடி நீளமும் நூறு கிலோ எடையுடன் காணப்படும்.

 
 goliath tigerfish 1 The worlds scariest river creatures

 African lungfish
 பார்பதற்கு பயங்கரமாக இருந்தாலும் இது ஒரு அமைதியான மீன்தான். இவை சுமார் ஆறு அடி வரை வளரும் திறனுடையது.

african lungfish  The worlds scariest river creatures

 
 
 Piraiba Catfish
பத்து அடி நீளமும் அறுநூறு கிலோ எடை வரை வளரும் இந்த மீன்கள் அதி பயங்கரமானவை.
 piraiba catfish  The worlds scariest river creatures

 
 
 Nile Perch
 நைல் நதியில் காணப்படும் இந்த மீன்கள் சுமார் ஆறு அடி நீளமும் முன்னூறு கிலோ எடை வரை வளரும் திறனுடையது.


 nile perch  The worlds scariest river creatures 
 
 

 



தமிழில் டைப் செய்ய


View My Stats