Sunday, February 13, 2011

விலங்கியல் வினோதம்: ஆச்சரியமான ஆழ்கடல் அபூர்வ விலங்கினங்கள்

இவ்வுலகில் நாம் அறிந்திராத பல விலங்கினங்கள் உள்ளன அவை நம்மை ஆச்சரியபட வைக்கும் அபூர்வமான விலங்கின வகையை சார்ந்தவைகளையும் உள்ளடக்கியதாகும். அவற்றில் சில ஆழ்கடல் அபூர்வ விலங்கினங்கள் இன்று.....

போர்வை ஆக்டோபஸ்  (Blanket Octopus )

பெண் இன ஆக்டோபஸ் மட்டுமே போர்வை போன்ற அமைப்பை பெற்று இருக்கும் இவை சுமார் இரண்டு மீட்டர் நீளம் வரை இருக்கும். ஆனால் ஆண் இன ஆக்டோபஸ்கள் சில சென்டிமீட்டர் வரையே வளரும். கீழே உள்ள வீடியோ வை கண்டிப்பாக பார்க்கவும்.
பெண் இன ஆக்டோபஸ்
blanket octopus
blanket octopus
blanket octopus
ஆண் இன ஆக்டோபஸ்




Red lipped batfish  
உதட்டு சாயம் பூசியது போன்றே காணப்படும் இவை நீரினுள் கால்களால் நடப்பது போன்றே நீந்தி செல்லும். (கீழே உள்ள வீடியோ வை கண்டிப்பாக பார்க்கவும்)

Rosy Lipped Batfish

Tripod Fish
கேமரா ஸ்டாண்ட் போன்று கடலின் அடியில் தரையில் தனது உடலில் உள்ள முட்களால் நிற்பது அதிசயமே.  (கீழே உள்ள வீடியோ வை கண்டிப்பாக பார்க்கவும்)
tripod fish
tripod fish
tripod fish
tripod fish


Ghost Pipefish
இந்திய  மற்றும் பசுபிக் பெருங்கடலில் காணப்படும் இவை பல நிறங்களில் காணபடுகிறது.
ornate ghost pipefish
ornate ghost pipefish
ornate ghost pipefish
ornate ghost pipefish
ornate ghost pipefish
ornate ghost pipefish




Wednesday, February 2, 2011

விலங்கியல் வினோதம்: அபூர்வ விலங்கினங்கள்

உலகில் பல்லாயிரகணக்கான விலங்கினங்கள் உள்ளன அதில் நாம் சில ஆயிரம் விலங்கினங்களை பற்றி அறிந்திருப்போம் அல்லது பார்த்திருப்போம். ஆனால் நாம் அறிந்திராத விலங்கினங்கள் உலகில் பல உள்ளன அவை நாம் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிலே இருபது நமக்கு ஆச்சரியமே. அவற்றில் சில இங்கே....

Amazon Horned frog 
தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளில் காணப்படும் இவை கொலம்பியா முதல் பிரேசில் வரை பரவலாக உள்ளன.
amazon horned frog amazon horned frog
 amazon horned frog
 amazon horned frog

 Midnight black Long-Wattled Umbrella bird
 கொலம்பியாவின் மேற்கு பகுதி மற்றும் ஈக்குவடோர் நாட்டில் காணப்படும் இந்த பறவை பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். 
long wattled umbrellabird
 long wattled umbrellabird
 long-wattled umbrellabird
 Bulwer's Pheasant
Borneo கட்டுபகுதில் காணப்படும் இவை அழியும் தருவாயில் உள்ளது. பெண் இன பறவையை ஈர்பதற்க்காக நீல நிற சிறப்பு அமைப்பை பெற்றுள்ளது. (அமெரிக்காவின் சாண்டியாகோ  உயிரின  பூங்காவில்  இருந்த  கடைசி  ஆண்  பறவையும் இறந்து போய்விட்டதாம்)

Bulwer's Pheasant
 Bulwer's Pheasant
 Sundaland Clouded Leopard 
மிக அபூர்வமாக காணப்படும் இந்த வகை சிறுத்தையினம் Borneo, Sumatra, and the Batu Islands போன்ற பகுதியில் காணபடுகின்றன. 
 sundaland leopard

 sundaland clouded leopard
 Borneo Bay Cat
1998 ஆம் ஆண்டுவரை இந்த பூனையினத்தை பற்றி அறிந்திருக்கவில்லை. 1998 ஆம் ஆண்டு தான் முதலில் எதிர்பாரதவிதமாக படமாக்கபட்டது, இதன் மூலமாகவே இது போன்று ஒரு உயிரினம் இருப்பதாக உலகில் நம்பபட்டது.

Borneo Bay Cat
















Tuesday, January 25, 2011

விலங்கியல் வினோதம்: விலங்கின ரத்த காட்டேரிகள்

 "இது என்னுடைய 200-வது பதிவு" எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்துகொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும், என் பதிவினை பின் தொடரும் நண்பர்களுக்கும், பின்னோட்டம் எழுதி என்னை ஊக்குவிக்கும் ஆருயிர் தோழர்களுக்கும், நான் எழுதிய 199 பதிவுகளில் சுமார் 195 பதிவுகளை பிரபலமாக்கிய "Tamilish " மற்றும் "Indli "-க்கும் கோடான கோடி நன்றிகள். 

 Vampire Squid
நாம் முதலில் காண இருக்கும் ரத்த காட்டேரி ஆழ்கடலில் வாழும் Vampire Squid தனது உடலில் காணப்படும் ஒளி உமிழும் திறனுடைய நீட்சிகளை  கண்டு  ஏமாந்து வரும் பிற உயிரினங்களை கொன்று ரத்தத்தை குடிக்கும்.

 vampire squid
 vampire squid
 vampire squid
அபூர்வ காணொளி 

Vampire Finch
 மிக கடினமான அலகினை  உடைய இந்த சிறிய பறவையானது மற்ற பறவைகளை  (பொதுவாக Nazca and Blue-footed Boobies பறவைகளை) ரத்தம் வரும் வரை தாக்கி ரத்தத்தினை குடிக்கும். 
 vampire finch
 vampire finch
 vampire finch
 அபூர்வ காணொளி 
 

 Vampire Piranha
 பிரானா வகையை சார்ந்த இந்த மீனானது தனது நீண்ட கூரிய முன் பற்களால் தாக்கி கொன்று உண்ணும்.

 payara
 payara
  நாற்பது கிலோ எடையுடைய அபூர்வ மீனின் காணொளி


 Vampire Moth
 ரஷ்யாவில் காணப்படும் இந்த ரத்தம் குடிக்கும் பழபூச்சியானது  சாதாரண பழபூச்சியில் இருந்து உருவானதாகும்.

vampire moth
vampire moth
அபூர்வ காணொளி
 

Vampire Bat
 விலங்குகள் உலகின் உண்மையான ரத்த காட்டேரி இவைதான். இதன் உமிழ்நீரில் காணப்படும் draculin (ironic) என்னும் வேதி பொருள் ரத்தத்தினை உறையாமல் தடுத்து தனக்கு தேவையான அளவு ரத்தத்தை குடித்துகொள்ளும். 
vampire batvampire batvampire batvampire bat
vampire bat
 அபூர்வ காணொளி





தமிழில் டைப் செய்ய


View My Stats