Monday, July 13, 2009

அறிவோமா அறிவியல்: எறும்புகள் ஒரு அதிசயம்

Slide 1
அறிவோமா அறிவியல்: எறும்புகள் ஒரு அதிசயம்

Slide 1
1.
1. எறும்புகள் பொதுவாக வெப்பமான சூழல் உள்ள பகுதிகளிலேயே கூட்டம் கூட்டமாக வாழும்.


2. உலகில் சுமார் 10,000 வகையான எறும்புகள் உள்ளன


3. இவை பொதுவாக 45 முதல் 60 நாட்கள் வரை உயிர் வாழும்.

4. இதன் கால்கள் மிகவும் பலம் வாய்ந்தவையாகும், இவை மிக வேகமாக ஓடும் திறனுடையது அதாவது உருவத்துடன் ஒப்பிடும்பொழுது மனிதர்களுக்கு இணையாக ஓடும் ஆற்றலுடையது.


5. இவை பொதுவாக ஆறு நிறங்களில் காணப்படும் (green, red, brown, yellow, blue or purple)


6. தனது எடையை போன்று 20 மடங்கு அதிகமான சுமையை தூக்கி செல்லும் திறனுடையது.


7. எறும்புகளால் திட உணவுகளை உண்ண இயலாது அதில் இருந்து juice-ஆக பிரித்து எடுத்தான் உண்ணும்.

8. எறும்புகளின் தலையில் காணப்படும் நீட்ச்சிகளின் மூலமாகதான் தொடு உணர்வு மற்றும் வாசனையை உணரும்.


9. எறும்புகள் சராசரியாக 2 முதல் 7 mm வரை வளரும், ஆனால் carpenter எறும்புகள் சுமார் 1 inch வரை வளரும்.



10. எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் காணப்படும், ஒரு வயிற்றில் தனக்கு தேவையான உணவுகளையும், மற்றொரு வயிற்றில் பிற எறும்புகளுக்காகவும் எடுத்து செல்லும்.
(The ant has 2 stomachs. The anterior stomach is called the crop and serves as a sac for storing honey for fellow ants. There is a valve behind the crop, from which the ant's true stomach starts)

11. பூச்சி இனங்களில் எறும்புகளுக்கு தான் அதிக மூளை உள்ளது, அதாவது இதன் processing power ஆனது Macintosh II computer விட திறனுடையது.


12. சில எறும்புகள் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கும்.
13. ராணி எறும்புகள் பிறக்கும்பொழுது இறக்கையுடன் தான் பிறக்கும், ஆனால் அவை புதிய எறும்பு கூட்டத்திற்கு தலைவியாகும் பொழுதுதான் இறக்கை இல்லாமல் போகும்.


14. Black ants and Wood ants க்கு கொடுக்குகள் கிடையாது, ஆனால் formic acid -யை பீச்சியடிக்கும் திறனுடையது.
15. Tropical Leafcutter எறும்புகள் இலைகளை சிறிய சிறிய அளவில் வெட்டி தனது கூட்டினுள் வைத்து விடும், சிறிது நாளில் அதில் ஒரு வகையான பூஞ்சைகள் வளரும், இவற்றை எறும்புகள் உண்ணும். (அதாவது விவசாயம் செய்து உண்ணும் எறும்புகள்)

16. வேலைகார எறும்புகள் கூட்டினுள் உள்ள கழிவுகளை எடுத்து வெளியே போட்டுவிடும்.

17. வேலைகார எறும்புகள் ஏதேனும் உணவை கண்டுகொண்டால் அதன் அருகில் வாசனையை ஏற்படுத்தும், அதனை வைத்து் மற்ற எறும்புகள் உணவினை எடுத்து கூட்டிற்கு கொண்டு வரும்.



18. The Slave-Maker (Polyergus Rufescens) எறும்புகள் கூட்டினை சுற்றி பாதுகாவல் செய்யும், மற்ற எதிரி எறும்புகள் வந்து கூட்டில் உள்ள எறும்பு குஞ்சுகளை திருடி செல்லாமல் பார்த்து கொள்ளும். பின்னர் வளர்ந்த எறும்புகளை அடிமையாக்கும் வேலையை இவைதான் செய்யும்.


19. ஒரு எறும்பு கூட்டத்தில் சுமார் 700,000 Army ants இருக்கும்.


Wednesday, July 8, 2009

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

அனகோண்டா பாம்பு இனத்தில் ஆண்களைவிட பெண் அனகோண்டாகள் இரண்டு முதல் மூன்று மடங்கு பெரியதாக இருக்கும்.


துருவ கரடிகள் அனைத்தும் இடது கை பழக்கம் உடையது அது போல அதன் கல்லீரல் மிகவும் கொடிய விசத்தன்மை உடையது எனென்றால் அதில் அதிக அளவு விட்டமின்-சி இருப்பதாலேயே.



கழுதைகளால் அதன் நான்கு கால்களையும் ஒரே நேரத்தில் காணும் திறனுடையது. அதன் கண்கள் அமைந்திருக்கும் முறைதான் காரணம்.


கேட் பிஷ்களில் ஆண் மீன்களின் வாயினுள் பெண் மீன்கள் முட்டை இட்டுவிட்டு சென்றுவிடும் ஆண் மீன்கள் முட்டைகள் பொரித்து வெளிவரும் வரை அதாவது இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை உணவு உண்ணாமல் இருக்கும்.


வாத்துகள் எழுப்பும் ஒலிக்கு எதிரொலி வருவதில்லை அதற்கான காரணம் இன்று வரை கண்டுபிடிக்கமுடியவில்லை.


பசு மாடுகளால் மாடிப்படி ஏறி வரமுடியும் ஆனால் இறங்கிவரமுடியாது.


பொதுவாக டால்பின் மீன்கள் ஒரு நாளைக்கு தனது உடல் எடையில் மூன்றில் ஒரு பங்கு எடையுள்ள உணவினை உட்கொள்ளும்.


Sloth எனப்படும் உயிரினம் ஒரு நாளைக்கு சுமார் 15 அடிகள் மட்டுமே நகரும் தன்மையுள்ளது.


black Uakari குரங்குகள் ஒரு நாளைக்கு சுமார் 5 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யும் திறனுடையது.

Female praying mantis உடலுறவு கொள்ளும் பொழுது தனது ஜோடி ஆணின் தலையை தின்றுவிடும்.




தேளின் மேல் ஒரு alcohol துளி விட்டால் அவை தனை தானே கொட்டிக்கொண்டு இறந்துவிடும்.


கொசுறு..........

Saturday, June 27, 2009

அறிவோமா அறிவியல்: புவியில் அதிக காலம் உயிர்வாழும் உயிரினங்கள்

இவுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் தனது சந்ததியை உருவாக்கிவிட்டு தனது வாழ்நாளை முடித்துகொள்ளும் இவை பொதுவாக ஒரு நாள் முதல் நூற்று அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் வரை வாழும், இங்கு அதிக காலம் உயிர் வாழும் உயிரினங்கள் சிலவற்றை காண்போம்.

1. Marion's tortoise: இந்த ஆமை தான் உலகில் அதிகாலம் வாழ்ந்த உயிரினம் ஆகும். இது சுமார் 153 வருடங்கள் வாழ்ந்தது.


2. Quahog (Hard Clam): சிப்பி இனத்தை சேர்ந்த இந்த உயிரினம் சுமார் 150 வருடங்கள் வரை வாழும் திறமையுடையது.


3. Common box tortoise:
இந்த ஆமையினம் சுமார் 138 வருடங்கள் வரை உயிர் வாழும்.
4. Human:
உலகில் மிக அதிக காலம் வாழ்ந்து சாதனை படைத்த மனிதன் வாழ்ந்த காலம் சுமார் 121 + வருடங்கள் ஆகும்.


5. European pond tortoise: இந்த ஆமையினம் சுமார் 120 + வருடங்கள் வரை உயிர் வாழும்.

6. Spur-thighed tortoise:
இந்த ஆமையினம் சுமார் 116 + வருடங்கள் வரை உயிர் வாழும்.

7.
Fin whale: இந்த வகை திமிங்கலங்கள் சுமார் 116 வருடங்கள் வரை வாழும் திறன்மிக்கது.

8. Deep-sea clam:
சிப்பி இனத்தை சேர்ந்த இந்த உயிரினம் சுமார் 100 + வருடங்கள் வரை வாழும் திறமையுடையது.

Saturday, May 9, 2009

பார்த்து ரசிக்க சில அரிய புகைப்பட தொகுப்பு.......

நாட்டிய தாரகை வெட்டுகிளி............

நீங்க தி மு க வா அல்லது அ தி மு க வா

ஆகா ரெம்ப அழகா இருக்கே..... (வெல்ல போவது யாரு?)

தயவு செய்து எங்ககிட்ட ஒட்டு கேட்டு தொந்தரவு பண்ணாதிங்க

என் வழி தனி வழி ....நம்பமுடியாது....?

வாக்காள பெருமக்களே உங்களுடைய பொன்னான வாக்குகளையெல்லாம்
பாசகார பய

அம்மா பாசம்.....(நிஜ கண்ணீர்தான் )

தேர்தலுக்கு பிறகு இப்படிதான் மாறுமோ.....

மச்சான் சாய்ச்சி புட்டாங்க மச்சான்

இது யாரு தெரியுதா....

இது யாரையோ நியாபகபடுத்துகிற மாதிரி தெரியுதே...

இப்ப இப்படிதான் தெரியும்.....போக போக புரியும்.....

கவனம் இத வச்சிதான் ......

இதுல எது நம்ம கட்சிக்கொடி கண்டுபிடிங்க பாக்கலாம்





தொலைநோக்கு பார்வை வேண்டும்....

கண்ணை மறைக்கிதோ....

இப்படிதான் பண்ணுவாங்க......

கவனமாதான் இருக்கணும்


சரி..சரி எல்லாரும் போய் ஒட்டு போடுங்க....சரியா

Saturday, April 4, 2009

அறிவோமா அறிவியல்: நம்மை வியக்க வைக்கும் சில புத்திசாலி விலங்குகள்

உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் தனக்கு தேவையான உணவுகளையும், பிற விலங்கினங்களிடம் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக தனது புத்திசாலி தனத்தை உபயோகபடுத்துவது மனிதர்களை போல் தாங்களும் புத்திசாலிகள் தான் என்பதை நிருபிக்கும் சில வீடியோவை இங்கே காண்போம்.

1. Ravens: காகத்தை போன்று தோற்றமளிக்கும் இந்த பறவை மீன் பிடிக்கும் தந்திரத்தை காணும் போது மனிதர்கள் இதனிடம் கற்று கொள்ளவேண்டும் போல் தோன்றும்.

நாய் பூனை மற்றும் எலி: நமக்கெல்லாம் தெரியும் நாய்க்கும் பூனைக்கும் ஆகவே ஆகாது அது போல் பூனைக்கும் எலிக்கும் ஆகவே ஆகாது ஆனால் இங்கே காணும் வீடியோவில் இவை ஒற்றுமையாக இருப்பதை காணும் போது அதிசயமே....


கணக்காபிள்ளை சிம்பன்சி: திரையில் தெரியும் எண்களை வரிசையாக கண்டுபிடித்து உணவை பெற்றுக்கொள்ளும் சிம்பன்சியின் அறிவு கூர்மை நம்மை அதிசயப்பட வைக்கும்.



முயல்களின் சண்டையை சமாதானப்படுத்தும் கோழிகள்



பேசும் கிளி..
நிஜமாக நம்மை அதிசயவைக்கும்



நடனமாடும் நாய்



அதிசய ஆந்தை...........(Transformer Owl)






Wednesday, April 1, 2009

அபூர்வ எண்கள் - கணித விளையாட்டு....


ஒன்றில் இருந்து ஒன்பது வரை சில மாயாஜால கணக்குகள்

1 x 8 + 1 = 9

12 x 8 + 2 = 98

123 x 8 + 3 = 987

1234 x 8 + 4 = 9876

12345 x 8 + 5 = 98765

123456 x 8 + 6 = 987654

1234567 x 8 + 7 = 9876543

12345678 x 8 + 8 = 98765432

123456789 x 8 + 9 = 987654321

உங்களுக்கு தெரியுமா.... 142857 பற்றி

142857... இந்த எண்ணுடன் ஓன்று முதல் ஆறு வரை உள்ள எண்களை கொண்டு பெருக்கினால் (142857) இந்த ஆறு எண்கள் மட்டும் இடம் மாறி வரும்.....

142 857 x 1 = 142 857

142 857 x 2 = 285 714

142 857x3 = 428 571

142 857x4 = 571 428

142 857x5 = 714 285

142 857x6 = 857 142

7 ஆல் பெருக்கினால் 999999 வரும்...

மற்றும் 142 + 857 = 999,

14 + 28 + 57 = 99.

857 squared 20408122449.

20408+122449 = 142 857

ஒன்றின் மகத்துவம்

111111111 x 111111111 = 12345678987654321


Monday, March 23, 2009

ப்ளீஸ் கொஞ்சம் சிரிங்களேன்.....

ஆமா எங்க உட்காருவிங்க..........


உங்களுக்கு கீரை ரெம்ப பிடிக்குமா..........mmmmm Fresh greens


எங்களுக்கும் வரும்லே ஐடியா ......உக்காந்து யோசிப்பாங்களோ....

ச்சீ ச்சீ ச்சீ .............



நாங்க ரெம்ப சின்சியராக்கும் ...........

சிக்ஸ் பேக்ஸ்
கொஞ்சம் ஓவர் வேய்ட்டோ........


கொஞ்சம் பாதுகாப்பு அதிகமோ......
இது எப்படி இருக்கு....

நல்ல காதலன்.........



View My Stats