Sunday, May 30, 2010

மரத்து போன மனிதம்: விஷ பாம்பு ஒயின்

பாம்பு ஒயின் வியட்நாமில் உபயோகபடுத்தபடும் ஒரு விதமான மது வகையாகும், முழு பாம்பு உயிருடன் மது பாட்டினுள் அடைக்கபட்டு அந்த பாம்பின் விசம் கொஞ்சம் கொஞ்சமாக மதுவில் கலந்துவிடும். பாம்பின் விசம் மதுவில் உள்ள எத்தனாலினால் விஷ தன்மையை முறித்துவிடும். கிழகத்திய நாடுகளில் பாம்பின் விஷம் மருத்துவ குணம்முடையது என்பதால் இந்த விஷ பாம்பு ஒயின் கண்பார்வை குறை, மற்றும் முடி உதிர்தல் தன்மையை குறைக்கும் என்று நம்பபடுகிறது.

இதில் இரண்டு வகையான விஷ பாம்பு ஒயின் உள்ளது.

ஓன்று உடனடியாக அருந்துவதற்கு, அதாவது ஒரு மது பாட்டிலினுள் விஷ பாம்புகள் உயிருடன் அடைக்கபட்டு அதன் உடல் சாறாக பிழியபட்டு உடனடியாக அருந்துவது.

இரண்டாவது முறையானது மது பாட்டிலினுள் விஷ பாம்புகள், தேள்கள், பல்லிகள், ஓணான்கள், மற்றும் பூச்சியினங்கள் உயிருடன் அடைக்கபட்டு பலமாதங்கள் கழித்து குடிப்பது.


snake wine 1

snake wine 2

snake wine 3

snake wine 4

snake wine 6

snake wine 5

snake wine 7

snake wine 8

snake wine 9

snake wine 10

snake wine 11

snake wine 12

snake wine 13

snake wine 14

snake wine 15

snake wine 16

snake wine 17

snake wine 18

snake wine 19

snake wine 20


மனிதா நீ வாழ உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க
நினைப்பது.....உன்னுள் உள்ள மனிதம் மரத்து போனதுதான் காரணமா?



Saturday, May 29, 2010

விலங்கியல் வினோதம்: செம கோழிகள்

நமது நாட்டை பொறுத்தவரை ஒரு சில கோழியினன்களே நாம் கண்டிருப்போம் ஆனால் நாம் இதுவரை கண்டிராத கோழிகள் பலநாடுகளில் இருந்தது.....



good looking chicks 6

good looking chicks 1

good looking chicks 2

good looking chicks 3

good looking chicks 4

good looking chicks 5

good looking chicks 7

good looking chicks 8

good looking chicks 9
good looking chicks 10

good looking chicks 11

good looking chicks 12

good looking chicks 13

good looking chicks 15

good looking chicks 14

good looking chicks 16

good looking chicks 17

good looking chicks 18

good looking chicks 20

good looking chicks 21

good looking chicks 22

good looking chicks 23

good looking chicks 24

good looking chicks 26

good looking chicks 19


கடின உழைப்பாளியான கோழி



மிகவும் கண்டிப்பான கோழிகள்




Wednesday, May 26, 2010

விலங்குகளின் உலகம்: அம்மாவும் பிள்ளையும்

இது என்னுடைய 150 வது பதிவு, இந்த நல்ல நேரத்தில் எனக்கு ஆதரவளித்து வரும் தமிழிஷ் மற்றும் தமிழ்மணம் திரட்டிக்கு என்னுடைய தலை தாழ்ந்த நன்றிகள். இது போன்று என்னை பின்தொடரும் ஆருயிர் நண்பர்களுக்கும், பின்னூட்டத்தின் மூலம் எனக்கு ஊக்கமளிக்கும் அன்பான நல்ல உள்ளங்களுக்கும், எனது பதிவை தொடர்ந்து படித்துவரும் பதிவுலக நண்பர்களுக்கும் இந்நேரத்தில் என் அன்பு கலந்த நன்றியினை தெருவித்துகொள்கிறேன்.


இதுவரை நாம் கண்டிராத அபூர்வ புகைப்படங்கள்

moms and babies 1

moms and babies 2

moms and babies 3

moms and babies 5

moms and babies 6

moms and babies 7

moms and babies 8

moms and babies 9

moms and babies 10


moms and babies 11

moms and babies 12


moms and babies 13

moms and babies 14

moms and babies 15

moms and babies 16

moms and babies 17

moms and babies 18

moms and babies 19

moms and babies 20

moms and babies 21

moms and babies 22

moms and babies 23

moms and babies 24

moms and babies 25

moms and babies 27

moms and babies 28

moms and babies 29

moms and babies 26


தமிழில் டைப் செய்ய


View My Stats