Magdeburg Water Bridge
ஜெர்மனியில் எல்பா ஆற்றின் மேல் கட்டபட்டுள்ள தொட்டிபாலத்தில் அன்றாடம் மிக பெரிய அளவில் படகு போக்குவரத்து நடைபெறுகிறது. 500 மில்லியன் யுரோ பணத்தில் சுமார் ஆறு ஆண்டுகளில் கட்டபட்டது.Aiola Island Bridge
ஆஸ்திரியா நாட்டில் முர் ஆற்றின் மேல் கட்டபட்டுள்ள இந்த பாலத்தில் ஒரு பாரும், காபி ஷாப்பு மற்றும் சூரிய குளியல் எடுக்கும் பகுதிகளை உள்ளடக்கியது.Colossus of the sea (உலகின் மிகபெரிய கப்பல்)
எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலையை சுமந்து செல்லும் காட்சி.
கப்பலை சுமந்து செல்லும் காட்சி
சுமையை ஏற்றும் முறையை கவனிக்கவும்
தண்ணீரில் மூழ்கி பின் கப்பலை ஏற்றிய பின் மேலே வரும்
கடலுக்குள் அமைந்த மின்சார காற்றாலை
டென்மார்க்கின் கடற்கரையில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் நடுகடலில் அமைந்துள்ள இவை சுமார் 110 மீட்டர் உயரமும், காற்றாடி இறக்கையின் 30 நீளம் மீட்டர் நீளமும் உடையது. 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்கிறது.
டென்மார்க்கின் கடற்கரையில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் நடுகடலில் அமைந்துள்ள இவை சுமார் 110 மீட்டர் உயரமும், காற்றாடி இறக்கையின் 30 நீளம் மீட்டர் நீளமும் உடையது. 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்கிறது.
உலகின் அதிபயங்கர ரோடு
கனடா நாடில் உள்ள திப்பித்ட் மற்றும் கோன்த்வோய்டோ இடையே அமைந்துள்ள இந்த நெடுஞ்சாலை குளிர்காலத்தில் மட்டுமே திறக்கபடும். சுமார் 500 கிலோமீட்டர் நீளத்தில் சுமார் 85 சதவீதம் உறைந்த ஏரிகளை
உள்ளடக்கியது. எந்த நேரமும் உடையும் திறனுடைய ஒவ்வொரு பனிக்கட்டியின் எடையும் சுமார் 80 டன்கள் ஆகும்.
No comments:
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்