முயல்கள்
உலகில் எல்லாராலும் விரும்பபடும் முயலினங்களின் ஆயுட்காலம் பொதுவாக 4 முதல் 5 ஆண்டுகளே.
Hamsters
எலியினத்தை சார்ந்த இவற்றின் ஆயுட்காலம் 2 முதல் 4 ஆண்டுகளே. இந்த எலியினம் பிறந்து ஒரு மாதத்திலேயே தனது வருங்கால சந்ததியை உருவாக்க தயாராகிவிடுகிறது.சுண்டலி
ஒரு மாதத்தில் ஓன்று அல்லது இரண்டு முறை குட்டிகளை ஈனும் திறனுடைய
இவற்றின் ஆயுட்காலம் சுமார் மூன்று ஆண்டுகளே.
Mosquito Fish
மெக்ஸிகோ வளைகுடாவில் காணப்படும் இவை நமது கையளவே இருக்கும், இவற்றின் ஆயுட்காலம் சுமார் இரண்டு வருடங்கள் தான்.Labord’s Chameleon (பச்சோந்திகள் )
புவியில் வாழும் பெரிய விலங்கினத்தில் இவை தான் குறுகிய ஆயுட்காலத்தை உடையது (ஒரு வருடம்). இவை மடகாஸ்கர் தீவுகளில் காணபடுகின்றன. Dragonflies (தட்டான்கள்)
பல அழகிய வண்ணங்களில் காணப்படும் தட்டான்கள் நான்கு மாதங்களே உயிர்வாழும்.ஒற்றுமைக்கு எடுத்துக்காடாக விளங்கும் தேனீக்களின் ஆயுட்காலம் சுமார் 4 முதல் 5 வாரங்களே.
3 comments:
what s the use of mayflies living just one day???
@ Bonafice,
நீங்க உயிரோடு இருந்தா என்ன உபயோகமோ, அதேதான்.
இனப் பெருக்கம்.
Grate blog. Very nice information's. Thanks Man.
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்