Saturday, March 27, 2010

விலங்கியல் வினோதங்கள்: விலங்கின ஒற்றுமைநேற்று அனிமல் பிளானெட் தொலைகாட்சியில் ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் ஒரு பெண் சிங்கம் ஒரு மான் குட்டியின் மீது செலுத்திய அன்பை காணும் போத நிஜமாகவே கண்களில் நீர்.....

ஒரு நாள் அந்த பெண் சிங்கம் வேட்டையாட செல்லும் போது ஒரு மான் கூட்டத்தை காண்கிறது, அதில் ஒரு தாயும் குட்டிமானும் உள்ளது சிங்கத்தை கண்டதும் தாய் மானும் குட்டி மானும் ஓடுகிறது, உடனடியாக சிங்கம் அதனை துரத்த குட்டிமானால் ரெம்ப தூரம் வேகமாக ஓட முடியாமல் நின்று மெதுவாக நடந்து செல்கிறது.

நான் நினைத்தேன் அடுத்த சில வினாடிகளில் சிங்கம் அதனை உணவாக்கிவிடும் என்று நினைத்த வேளையில் சிங்கம் அதன் பினால் அமைதியாக சென்று தனது குட்டிகளை நாவால் நக்கி கொடுப்பது போல் அன்புடன் அரவணைத்து கொள்கிறது.

இப்படி சுமார் பதினான்கு நாட்கள் உணவேதும் உட்கொள்ளாமல் மானுடனேயே சுற்றி சுற்றி வருகிறது. இப்படியே சென்று கொண்டிருக்கும் வேளையில் ஒரு ஆண் சிங்கம் திடீரென்று பாய்ந்து குட்டி மானை கவ்வி செல்லும் போது பசியால் வாடிய பெண் சிங்கத்தால் சண்டைய முடியாமல் தாய்மையுடன் பார்க்கும் பார்வை இருக்குமே..........அப்ப அப்பா....... (காணொளியை காணுங்கள்)

பெண் சிங்கமும் மான் குட்டியும்பபூன் குரங்கும் கோழியும்
தாய் புலியும் பன்றி குட்டிகளும்
தாய் பன்றியும் சிறுத்தை குட்டிகளும்
பூனையும் முயல் குட்டியும்
பூனையும் அணில் குட்டிகளும்

எலியின் காதல் பூனையின் மேல்

பாம்பும் எலியும்
மனிதா நீ மட்டும் ஏன்..............


Friday, March 26, 2010

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் பிறப்பின் ரகசியம்

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் பிறப்பின் ரகசியம்

கங்காருவின் பிறப்பின் அதிசயம், அதன் குட்டி சிறிய புழு போலதான் பிறக்கும் போது இருக்கும், அதன் பின் சரியாக தாயின் வயிற்று பையின் உள்ளே செல்வது அதிசயமே! அதை போல் குட்டி பால் குடிபதற்கு ஏதுவாக மிக சிறிய மார்பு காம்பு அமைந்திருப்பதும் அதிசயமே.யானையின் பிறப்பு

கடல் குதிரையின் பிறப்பு:

50 குட்டிகளை ஈன்ற கட்டுவிரியன் பாம்பு:
ஒட்டகசிவிங்கி பிறப்பு:
பாண்டாவின் பிறப்பு:
திமிங்கலத்தின் பிறப்பு:


Monday, March 22, 2010

உலகின் விசித்திரமான விலங்குகள்

The Axolotl

The Axolotl

Blobfish
blobfish


Indian Gharial Crocodile

crocodile
F rill-Necked Lizard

frill-necked Lizard
Hungarian Puli

hungarian-puli

Jerboa

jerboa
Proboscis Monkey

proboscis-monkey
Guineafowl Puffer Fish

puffer-fish
Pygmy Marmoset

pygmy-marmosets
Red Panda

red-panda
Sea Pig

Sea Pig
Shrew

shrew
White Turtle

White-turtleSaturday, March 20, 2010

அறிவோமா அறிவியல்: உணவுக்காக கொல்லபடுவதால் அழிந்துகொண்டிருக்கும் விலங்கினங்கள்


மக்களே.... இன்று சிட்டுக்குருவிகள் தினம், சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் கூட்டம் கூட்டமாக பறந்து நம் வீடுகளுக்கு அருகில் நம்மோடு கலந்திருந்த சிட்டுக்குருவிகளை இன்று நம் கண்ணால் காண்பது அரிதாகிவிட்டது. இதற்க்கு காரணம் எங்கும் நகரமயமாகிவிட்டதன் விளைவு மரங்களும், வயல்வெளிகளும் அழிக்கபட்டு ரியல் எஸ்டேட் பணமுதலைகளின் ஆதரவுடன் எங்கும் நிறைந்து விட்டது வீடுமனைகள். இதன் காரணமாகவும் சுயநல மனிதானால் உருவாக்க பட்ட சுற்றுசுழல் சீரழிவுனாலும் சிட்டுக்குருவி முதல் பல உயிரினங்கள் அழிக்கபட்டுகொண்டிருக்கின்றன.

Chinese Giant Salamander

சீனாகாரர்கள் உண்ணாத உயிரினம் இல்லை அதன் வரிசையில் இந்த விலங்கும் அடங்கும். உலகின் மிக பெரிய Amphibian இதுதான்.

Chinese giant salamander on leavesChimpanzees & Gorillas

இதை கொன்று தின்பது மனிதனை கொன்று தின்பதற்கு சமமாகும். சில ஆப்ரிக்க மக்களால் விரும்பி உண்ணபடுகிறது.


chimp-gorilla-bushmeat


Chinook Salmon


வடமேற்கு பசுபிக் நாடுகளில் மட்டுமே காணப்படும் இவையும் அழியும் தருவாயில் உள்ளதுendangered-chanook-salmon


Bluefin Tuna

ஜப்பானில் செய்யப்படும் பாரம்பரிய உணவான சுஷி செய்வதற்கு இந்த மீனே பயன்படுகிறது.

bluefin-tuna


endangered-bluefin-tuna

Caribou


வட அமெரிக்காவில் மட்டுமே காணப்படும் இந்த மான் வகை விலங்கினம் உணவுக்காக வேட்டையாடபடுவதால் இன்று அழியும் தருவாயில் உள்ளது.

endangered-caribou-meat


photo of drying caribou meat and fish, as well as duck eggs.


Minke
whales and Fin whales

ஜப்பான் நாட்டில் பலவருடங்களாக இவை கொல்லபட்டுவருவதால் இந்த இனம் அழியும் தருவாயில் உள்ளது.


Minke whale being flensed aboard a Japanese factory whaling ship

http://blogs.reuters.com/japan/files/2009/01/whalemeat-sale.jpg


African Forest Elephants

ஆப்பிரிக்கா காடுகளில் உள்ள இந்த யானைகள் தந்ததிற்காக மட்டும் அல்லாமல் உணவுக்காகவும் கொல்லபடுவதால் இவையும் அழியும் தருவாயில் உள்ளது.

endangered-forest-elephantsGreen Sea Turtles

ஹவாய், இந்தோனிசியா மற்றும் தெற்காசிய நாடுகளில் இவை உணவு, தோல், ஓடு, முட்டை மற்றும் கொழுப்புகாக கொல்லபடுகிறது.

endangered-green-sea-turtle


Green sea turtle shells, butchered alive for blood and meatIllegally traded green turtles, headed for souvenir market


Boat stopped with illegally traded green turtles

River Dolphins

கங்கை மற்றும் அமேசான் நதிகளில் காணப்படும் இவை உணவுக்காக கொல்லபடுகிறது.

endangered-river-dolphins

Gaurs/Seladangs

endangered-seladang-gaur

Sharks


endangered-shark-finning

Friday, March 12, 2010

கடல்வாழ் உயிரினங்கள் சில வினோதங்கள்காண்பதற்கரிய கடல்வாழ் உயிரினங்கள்.....

Strange and colorful fish


Strange and colorful fish


Strange and colorful fish


Strange and colorful fish

Strange and colorful fish


Strange and colorful fish


Strange and colorful fish


Strange and colorful fish


Leafy Sea Dragon

காண்பதற்கரிய கொடூரமான மீன்கள்.....

Tigerfish (up to 6 feet)


tiger

Snakehead Fish (up to 3 feet)

snakehead


Northern Snakehead Fish

newsnakehead

Fangtooth Fish (up to 6 inches)


fangtooth

Dragonfish (up to 16 inches)

blackdragonfish


Scaly Dragonfish

scalydragonfish

Gulper Eel (up to 6 feet)

newgulper

newgulper2

Conger Eel (up to 10 feet)

conger

newconger


இரண்டுதலை மீன்..........


நண்பர் prabhadamu வேண்டுகோளுகிணங்க இந்த பதிவு.........


தமிழில் டைப் செய்ய


View My Stats