உலகின் அதிக உயரம் துள்ளும் விலங்கினங்கள்
10. Bharal
இமயமலையில் காணப்படும் விலங்கினம், ஒரு குன்றில் இருந்து இன்னொரு குன்றுக்கு தாவும் தன்மையுடையது
10. Bharal
இமயமலையில் காணப்படும் விலங்கினம், ஒரு குன்றில் இருந்து இன்னொரு குன்றுக்கு தாவும் தன்மையுடையது
9. Hare
இவை சுமார் 72 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறனுடையது, மற்றும் அதிக உயரம் துள்ளும் தன்மையுடையது
இவை சுமார் 72 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறனுடையது, மற்றும் அதிக உயரம் துள்ளும் தன்மையுடையது
8. Red Kangaroo
பாலூட்டிகளில் இவைதான் அதிக தூரம் தாவும் திறனுடையது. இதன் வேகம் சுமார் 52 கிலோமீட்டர் ஆகும்.
7. Klipspringer
சுமார் 1.5 மீட்டர் உயரம் வரை வளரும் இவை தனது உயரத்தை விட பத்து மடங்கு அதிகமாக தாவும் திறனுடையது.
6. Grasshopper
தனது உடம்பின் நீளத்தை விட 20 மடங்கு அதிகாமாக துள்ளும்
5. Kangaroo Rat
தனது உடம்பின் நீளத்தை விட 45 மடங்கு அதிகாமாக துள்ளும் (அதாவது ஒரு மனிதன் ஒரு கால்பந்தாட்ட மைதானத்தை தாண்டுவதற்கு சமம்)
4. Froghopper
தனது உடம்பின் நீளத்தை விட 70 மடங்கு அதிகாமாக துள்ளும்
3. Jumping Spider
தனது உடம்பின் நீளத்தை விட 100 மடங்கு அதிகாமாக துள்ளும்
2. Tree Frog
தனது உடம்பின் நீளத்தை விட 150 மடங்கு அதிகாமாக துள்ளும்
1. Flea
தனது உடம்பின் நீளத்தை விட 220 மடங்கு அதிகமாகவும், தனது உயரத்தை போல் 150 மடங்கு அதிகாமாகவும் துள்ளும்

5 comments:
நல்ல பயனுள்ள தகவல்கள். தொடர்ச்சியாக தாருங்கள் நண்பரே. நன்றி நண்பரே.
நல்ல பதிவு... ஆனா நீங்க இன்னும் ஒன்ன மிஸ் பண்ணிட்டேங்க...
குருவி படத்துல விஜய் தண்டுவாறு பாருங்க அதுதான் உலகத்தில் நீளமான தாண்டுதல் :)
நல்ல பயனுள்ள பதிவுகள், நல்ல தகவல்கள். கடைசி படம் தவிர அனைத்து ஜீவராசிகளையும் நான் டிஸ்கவரி மற்றும் நேஷனல் ஜியாக்கிரபி சேணலில் பார்த்துள்ளேன். தாண்டும் மலை ஆட்டையும் தாவிப் பிடிக்கும் பனிச்சிறுத்தையும், உயரம் துள்ளும் இந்த முயலைக்கூட குதித்துப் பிடிக்கும் காட்டுப்பூனையும், ஆகாயத்தில் இருந்து வேகமாக ஓடும் இதைப் பிடிக்கும் கழுகையும், நீண்ட தூரம் தாவும் கங்காருகளைப் பிடிக்கும் ரெட் இந்திய வகை நாய்களும், அதிகமாக தாவும் வெட்டுக்கிளிகளை லாவகமாக பிடிக்கும் வெவ்வால்கள், பொறுமையாக விடாமல் துரத்தி இந்த வகை எலிகளைப் பிடிக்கும் டைமண்ட் தலை உடைய வைப்பர் பாம்புகளும் பார்க்க பார்க்க நேரம் பத்தாது. மிக்க நன்றி.
prabhadamu, சதிஸ்குமார் மற்றும் பித்தனின் வாக்கு வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே......
நண்பரே நீங்கள் அளிக்கும் தக்வல் மிகவும் பய்னுல்லதாக இருக்கிறது. அதே போல் நாம் உண்ணும் மீன் மற்றும் கடல் வாழ் உயிரினம் பற்றி படத்துடன், தமிழ் & ஆங்கில பெயருடன் அளிக்க முடியுமா நண்பா.
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்