கடல்வாழ் உயிரினங்கள் சில வினோதங்கள்
காண்பதற்கரிய கடல்வாழ் உயிரினங்கள்.....








காண்பதற்கரிய கொடூரமான மீன்கள்.....
Tigerfish (up to 6 feet)

Snakehead Fish (up to 3 feet)

Northern Snakehead Fish

Fangtooth Fish (up to 6 inches)

Dragonfish (up to 16 inches)

Scaly Dragonfish

Gulper Eel (up to 6 feet)


Conger Eel (up to 10 feet)
இரண்டுதலை மீன்..........



நண்பர் prabhadamu வேண்டுகோளுகிணங்க இந்த பதிவு.........
5 comments:
இதிலுள்ள மீன்கள் யாவும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். காண்பதற்கரிய கொடூரமீன்களில் சில யப்பானியர்களால் ஆழ்கடலில் படமாக்கியதும்; சில ஆழ்கடல் மீன்பிடியில் கிடைத்ததுமான படங்கள்
பார்த்தேன்.
இரட்டைத் தலை மீனைப் படமாகவாவது முதற் தடவையாக இப்பொதே பார்க்கிறேன்.
மிக்க நன்றி
அனைத்தும் புதுமையாக உள்ளது ,இரண்டு தலை மீன் இப்போதுதான் பார்க்கிறேன்.பதிவுக்கு நன்றி!
உண்மையில் நல்ல பகிற்வு நண்பரே. நான் நேற்று தான் கேட்டேன். இன்று அளித்து என்னை மகிழ்ச்சியில் அளித்து உள்ளீர். மிக்க மகிழ்ச்சி நண்பா.
மிக மிக நன்றி நண்பரே!
யோகன் பாரிஸ்(Johan-Paris), மைதீன் மற்றும் prabhadamu, வாக்கு வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே......”
நட்சத்திரங்களை பற்றிய அபூர்வ தகவல்களை அளிக்கவும்
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்