நேற்று அனிமல் பிளானெட் தொலைகாட்சியில் ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் ஒரு பெண் சிங்கம் ஒரு மான் குட்டியின் மீது செலுத்திய அன்பை காணும் போத நிஜமாகவே கண்களில் நீர்.....
ஒரு நாள் அந்த பெண் சிங்கம் வேட்டையாட செல்லும் போது ஒரு மான் கூட்டத்தை காண்கிறது, அதில் ஒரு தாயும் குட்டிமானும் உள்ளது சிங்கத்தை கண்டதும் தாய் மானும் குட்டி மானும் ஓடுகிறது, உடனடியாக சிங்கம் அதனை துரத்த குட்டிமானால் ரெம்ப தூரம் வேகமாக ஓட முடியாமல் நின்று மெதுவாக நடந்து செல்கிறது.
நான் நினைத்தேன் அடுத்த சில வினாடிகளில் சிங்கம் அதனை உணவாக்கிவிடும் என்று நினைத்த வேளையில் சிங்கம் அதன் பினால் அமைதியாக சென்று தனது குட்டிகளை நாவால் நக்கி கொடுப்பது போல் அன்புடன் அரவணைத்து கொள்கிறது.
இப்படி சுமார் பதினான்கு நாட்கள் உணவேதும் உட்கொள்ளாமல் மானுடனேயே சுற்றி சுற்றி வருகிறது. இப்படியே சென்று கொண்டிருக்கும் வேளையில் ஒரு ஆண் சிங்கம் திடீரென்று பாய்ந்து குட்டி மானை கவ்வி செல்லும் போது பசியால் வாடிய பெண் சிங்கத்தால் சண்டைய முடியாமல் தாய்மையுடன் பார்க்கும் பார்வை இருக்குமே..........அப்ப அப்பா....... (காணொளியை காணுங்கள்)
பெண் சிங்கமும் மான் குட்டியும்
பபூன் குரங்கும் கோழியும்

தாய் புலியும் பன்றி குட்டிகளும்
தாய் பன்றியும் சிறுத்தை குட்டிகளும்
பூனையும் முயல் குட்டியும்
பூனையும் முயல் குட்டியும்
பூனையும் அணில் குட்டிகளும்
எலியின் காதல் பூனையின் மேல்
பாம்பும் எலியும்
மனிதா நீ மட்டும் ஏன்..............
2 comments:
அந்த முதல் நகர்படம் நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன்.வித்தியாசமான உறவு முறை,காட்டிலும் சில விதிவிலக்குகள் இருக்கின்றன போல் இருக்கு.
“ வடுவூர் குமார் அவர்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி”
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்