Wednesday, March 18, 2009

இந்தியா நூறு வருடங்களுக்கு முன்பு..

நம்மில் எல்லாருக்கும் நாம் கடந்து வந்த காலங்களை திரும்பி பார்ப்பதில் அலாதி பிரியம் உண்டு என்பது உண்மையே, அந்த வகையில் இந்தியா நூறு வருடங்களுக்கு முன்னால் எப்படி இருந்தது என்பதை நம் கண் முன்னால் கொண்டுவரும் சில கருப்பு வெள்ளை புகை படங்களின் அணிவகுப்பு....

அந்தகாலத்து பாலமும் அதனை கடந்து செல்லும் மனிதர்களும்......

கல்கத்தா வீதியில் பயணம் செய்யும் மாட்டுவண்டி


தலைநகரில் உள்ள ஒரு பரபரப்பான அங்காடி தெரு....


இந்துக்களின் மாயானம்

ஆடம்பர சொகுசு கை ரிக்க்ஷா

விவசாய பாசன கால்வாய்

நீச்சல் வீரர் ....


கல்கத்தா தாவரவியல் பூங்காவில் உள்ள பனை மரங்கள்

லாடம் அடிக்கும் தொழிலாளிகள்

தேவாலய வழிபாட்டிற்கு பின்பு...


வழிபாட்டு தலங்களில் உள்ள குரங்குகளுக்கு உணவு எடுத்து செல்லும் மனிதர்கள்

பிச்சைகாரர்

வாத்தியாரும் மாணவர்களும்


குவாலியர் மாளிகை


மாடு மேய்க்கும் தொழிலாளிகள்
நூறு ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியினை கண்டு நாம் பெருமிதம் அடைவோமா.....

10 comments:

Vadielan R said...

தலை படங்கள் எல்லாம் நல்லா இருக்கு
எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்.
நிறைய சரக்கோட வந்திருக்கிங்க நினைக்கிறேன். ஒவ்வொன்னா பதிவிடுங்க

Vadielan R said...

நாந்தான் பர்ஸ்டு

Anonymous said...

romba naala aalai kaanom. :( ...

அப்பாவி முரு said...

அண்ணா., மீண்டும் பதிவுலகத்திற்க்கு வந்திருக்கிறீர்கள். நிறைய எதிர்பார்கிறோம்.

Anonymous said...

Thanks its great. if you could find paintings in 10-15th century, we would be grateful to see our wealth. This has taken after Britishers occupied our nation.

Anonymous said...

வெகு நாட்களாக ஆளையே காணோம். பதிவுலகதிற்கு திரும்பியதற்கு வாழ்த்துக்கள்.

Dr. சாரதி said...

Vadivelan R, Krishna, அப்பாவி முரு, surya and மஹி வருகைக்கு மிக்க நன்றி .......

தொடர்ந்து எனது பதிவினை படித்து பின்னூட்டம் எழுதி எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் தமிழிஷ் வாசக நண்பர்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றிகள்.

Rajes kannan said...

நல்ல படங்கள்.

Anonymous said...

anne, enganne ivalo nalum poninga? romba nallaruku padam. aiyoo, nenga vanthathe pothum.evolo pothu vishayam, science sammantha patathunu potirupinga asathivinga,marakave mudiyathunga.nan ungaloda big fanungo. valthukal anne.

Dr. சாரதி said...

Anonymous உங்களோட அன்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி............

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats