Saturday, April 4, 2009

அறிவோமா அறிவியல்: நம்மை வியக்க வைக்கும் சில புத்திசாலி விலங்குகள்

உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் தனக்கு தேவையான உணவுகளையும், பிற விலங்கினங்களிடம் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக தனது புத்திசாலி தனத்தை உபயோகபடுத்துவது மனிதர்களை போல் தாங்களும் புத்திசாலிகள் தான் என்பதை நிருபிக்கும் சில வீடியோவை இங்கே காண்போம்.

1. Ravens: காகத்தை போன்று தோற்றமளிக்கும் இந்த பறவை மீன் பிடிக்கும் தந்திரத்தை காணும் போது மனிதர்கள் இதனிடம் கற்று கொள்ளவேண்டும் போல் தோன்றும்.

நாய் பூனை மற்றும் எலி: நமக்கெல்லாம் தெரியும் நாய்க்கும் பூனைக்கும் ஆகவே ஆகாது அது போல் பூனைக்கும் எலிக்கும் ஆகவே ஆகாது ஆனால் இங்கே காணும் வீடியோவில் இவை ஒற்றுமையாக இருப்பதை காணும் போது அதிசயமே....


கணக்காபிள்ளை சிம்பன்சி: திரையில் தெரியும் எண்களை வரிசையாக கண்டுபிடித்து உணவை பெற்றுக்கொள்ளும் சிம்பன்சியின் அறிவு கூர்மை நம்மை அதிசயப்பட வைக்கும்.



முயல்களின் சண்டையை சமாதானப்படுத்தும் கோழிகள்



பேசும் கிளி..
நிஜமாக நம்மை அதிசயவைக்கும்



நடனமாடும் நாய்



அதிசய ஆந்தை...........(Transformer Owl)






Wednesday, April 1, 2009

அபூர்வ எண்கள் - கணித விளையாட்டு....


ஒன்றில் இருந்து ஒன்பது வரை சில மாயாஜால கணக்குகள்

1 x 8 + 1 = 9

12 x 8 + 2 = 98

123 x 8 + 3 = 987

1234 x 8 + 4 = 9876

12345 x 8 + 5 = 98765

123456 x 8 + 6 = 987654

1234567 x 8 + 7 = 9876543

12345678 x 8 + 8 = 98765432

123456789 x 8 + 9 = 987654321

உங்களுக்கு தெரியுமா.... 142857 பற்றி

142857... இந்த எண்ணுடன் ஓன்று முதல் ஆறு வரை உள்ள எண்களை கொண்டு பெருக்கினால் (142857) இந்த ஆறு எண்கள் மட்டும் இடம் மாறி வரும்.....

142 857 x 1 = 142 857

142 857 x 2 = 285 714

142 857x3 = 428 571

142 857x4 = 571 428

142 857x5 = 714 285

142 857x6 = 857 142

7 ஆல் பெருக்கினால் 999999 வரும்...

மற்றும் 142 + 857 = 999,

14 + 28 + 57 = 99.

857 squared 20408122449.

20408+122449 = 142 857

ஒன்றின் மகத்துவம்

111111111 x 111111111 = 12345678987654321


தமிழில் டைப் செய்ய


View My Stats