Saturday, April 4, 2009

அறிவோமா அறிவியல்: நம்மை வியக்க வைக்கும் சில புத்திசாலி விலங்குகள்

உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் தனக்கு தேவையான உணவுகளையும், பிற விலங்கினங்களிடம் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக தனது புத்திசாலி தனத்தை உபயோகபடுத்துவது மனிதர்களை போல் தாங்களும் புத்திசாலிகள் தான் என்பதை நிருபிக்கும் சில வீடியோவை இங்கே காண்போம்.

1. Ravens: காகத்தை போன்று தோற்றமளிக்கும் இந்த பறவை மீன் பிடிக்கும் தந்திரத்தை காணும் போது மனிதர்கள் இதனிடம் கற்று கொள்ளவேண்டும் போல் தோன்றும்.

நாய் பூனை மற்றும் எலி: நமக்கெல்லாம் தெரியும் நாய்க்கும் பூனைக்கும் ஆகவே ஆகாது அது போல் பூனைக்கும் எலிக்கும் ஆகவே ஆகாது ஆனால் இங்கே காணும் வீடியோவில் இவை ஒற்றுமையாக இருப்பதை காணும் போது அதிசயமே....


கணக்காபிள்ளை சிம்பன்சி: திரையில் தெரியும் எண்களை வரிசையாக கண்டுபிடித்து உணவை பெற்றுக்கொள்ளும் சிம்பன்சியின் அறிவு கூர்மை நம்மை அதிசயப்பட வைக்கும்.



முயல்களின் சண்டையை சமாதானப்படுத்தும் கோழிகள்



பேசும் கிளி..
நிஜமாக நம்மை அதிசயவைக்கும்



நடனமாடும் நாய்



அதிசய ஆந்தை...........(Transformer Owl)






2 comments:

Vadielan R said...

நன்றாக அனைத்து அசைபடங்களும் என்னை அசத்தி விட்டது அதுவும் கோழி காவல்துறை சூப்பர் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி

பழமைபேசி said...

காணொளிகள் தொகுப்புக்கு நன்றிங்க நண்பரே!

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats