Monday, July 13, 2009

அறிவோமா அறிவியல்: எறும்புகள் ஒரு அதிசயம்

Slide 1
அறிவோமா அறிவியல்: எறும்புகள் ஒரு அதிசயம்

Slide 1
1.
1. எறும்புகள் பொதுவாக வெப்பமான சூழல் உள்ள பகுதிகளிலேயே கூட்டம் கூட்டமாக வாழும்.


2. உலகில் சுமார் 10,000 வகையான எறும்புகள் உள்ளன


3. இவை பொதுவாக 45 முதல் 60 நாட்கள் வரை உயிர் வாழும்.

4. இதன் கால்கள் மிகவும் பலம் வாய்ந்தவையாகும், இவை மிக வேகமாக ஓடும் திறனுடையது அதாவது உருவத்துடன் ஒப்பிடும்பொழுது மனிதர்களுக்கு இணையாக ஓடும் ஆற்றலுடையது.


5. இவை பொதுவாக ஆறு நிறங்களில் காணப்படும் (green, red, brown, yellow, blue or purple)


6. தனது எடையை போன்று 20 மடங்கு அதிகமான சுமையை தூக்கி செல்லும் திறனுடையது.


7. எறும்புகளால் திட உணவுகளை உண்ண இயலாது அதில் இருந்து juice-ஆக பிரித்து எடுத்தான் உண்ணும்.

8. எறும்புகளின் தலையில் காணப்படும் நீட்ச்சிகளின் மூலமாகதான் தொடு உணர்வு மற்றும் வாசனையை உணரும்.


9. எறும்புகள் சராசரியாக 2 முதல் 7 mm வரை வளரும், ஆனால் carpenter எறும்புகள் சுமார் 1 inch வரை வளரும்.



10. எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் காணப்படும், ஒரு வயிற்றில் தனக்கு தேவையான உணவுகளையும், மற்றொரு வயிற்றில் பிற எறும்புகளுக்காகவும் எடுத்து செல்லும்.
(The ant has 2 stomachs. The anterior stomach is called the crop and serves as a sac for storing honey for fellow ants. There is a valve behind the crop, from which the ant's true stomach starts)

11. பூச்சி இனங்களில் எறும்புகளுக்கு தான் அதிக மூளை உள்ளது, அதாவது இதன் processing power ஆனது Macintosh II computer விட திறனுடையது.


12. சில எறும்புகள் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கும்.
13. ராணி எறும்புகள் பிறக்கும்பொழுது இறக்கையுடன் தான் பிறக்கும், ஆனால் அவை புதிய எறும்பு கூட்டத்திற்கு தலைவியாகும் பொழுதுதான் இறக்கை இல்லாமல் போகும்.


14. Black ants and Wood ants க்கு கொடுக்குகள் கிடையாது, ஆனால் formic acid -யை பீச்சியடிக்கும் திறனுடையது.
15. Tropical Leafcutter எறும்புகள் இலைகளை சிறிய சிறிய அளவில் வெட்டி தனது கூட்டினுள் வைத்து விடும், சிறிது நாளில் அதில் ஒரு வகையான பூஞ்சைகள் வளரும், இவற்றை எறும்புகள் உண்ணும். (அதாவது விவசாயம் செய்து உண்ணும் எறும்புகள்)

16. வேலைகார எறும்புகள் கூட்டினுள் உள்ள கழிவுகளை எடுத்து வெளியே போட்டுவிடும்.

17. வேலைகார எறும்புகள் ஏதேனும் உணவை கண்டுகொண்டால் அதன் அருகில் வாசனையை ஏற்படுத்தும், அதனை வைத்து் மற்ற எறும்புகள் உணவினை எடுத்து கூட்டிற்கு கொண்டு வரும்.



18. The Slave-Maker (Polyergus Rufescens) எறும்புகள் கூட்டினை சுற்றி பாதுகாவல் செய்யும், மற்ற எதிரி எறும்புகள் வந்து கூட்டில் உள்ள எறும்பு குஞ்சுகளை திருடி செல்லாமல் பார்த்து கொள்ளும். பின்னர் வளர்ந்த எறும்புகளை அடிமையாக்கும் வேலையை இவைதான் செய்யும்.


19. ஒரு எறும்பு கூட்டத்தில் சுமார் 700,000 Army ants இருக்கும்.


Wednesday, July 8, 2009

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

அனகோண்டா பாம்பு இனத்தில் ஆண்களைவிட பெண் அனகோண்டாகள் இரண்டு முதல் மூன்று மடங்கு பெரியதாக இருக்கும்.


துருவ கரடிகள் அனைத்தும் இடது கை பழக்கம் உடையது அது போல அதன் கல்லீரல் மிகவும் கொடிய விசத்தன்மை உடையது எனென்றால் அதில் அதிக அளவு விட்டமின்-சி இருப்பதாலேயே.



கழுதைகளால் அதன் நான்கு கால்களையும் ஒரே நேரத்தில் காணும் திறனுடையது. அதன் கண்கள் அமைந்திருக்கும் முறைதான் காரணம்.


கேட் பிஷ்களில் ஆண் மீன்களின் வாயினுள் பெண் மீன்கள் முட்டை இட்டுவிட்டு சென்றுவிடும் ஆண் மீன்கள் முட்டைகள் பொரித்து வெளிவரும் வரை அதாவது இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை உணவு உண்ணாமல் இருக்கும்.


வாத்துகள் எழுப்பும் ஒலிக்கு எதிரொலி வருவதில்லை அதற்கான காரணம் இன்று வரை கண்டுபிடிக்கமுடியவில்லை.


பசு மாடுகளால் மாடிப்படி ஏறி வரமுடியும் ஆனால் இறங்கிவரமுடியாது.


பொதுவாக டால்பின் மீன்கள் ஒரு நாளைக்கு தனது உடல் எடையில் மூன்றில் ஒரு பங்கு எடையுள்ள உணவினை உட்கொள்ளும்.


Sloth எனப்படும் உயிரினம் ஒரு நாளைக்கு சுமார் 15 அடிகள் மட்டுமே நகரும் தன்மையுள்ளது.


black Uakari குரங்குகள் ஒரு நாளைக்கு சுமார் 5 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யும் திறனுடையது.

Female praying mantis உடலுறவு கொள்ளும் பொழுது தனது ஜோடி ஆணின் தலையை தின்றுவிடும்.




தேளின் மேல் ஒரு alcohol துளி விட்டால் அவை தனை தானே கொட்டிக்கொண்டு இறந்துவிடும்.


கொசுறு..........

தமிழில் டைப் செய்ய


View My Stats