அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்
அனகோண்டா பாம்பு இனத்தில் ஆண்களைவிட பெண் அனகோண்டாகள் இரண்டு முதல் மூன்று மடங்கு பெரியதாக இருக்கும்.
துருவ கரடிகள் அனைத்தும் இடது கை பழக்கம் உடையது அது போல அதன் கல்லீரல் மிகவும் கொடிய விசத்தன்மை உடையது எனென்றால் அதில் அதிக அளவு விட்டமின்-சி இருப்பதாலேயே.
கழுதைகளால் அதன் நான்கு கால்களையும் ஒரே நேரத்தில் காணும் திறனுடையது. அதன் கண்கள் அமைந்திருக்கும் முறைதான் காரணம்.
கேட் பிஷ்களில் ஆண் மீன்களின் வாயினுள் பெண் மீன்கள் முட்டை இட்டுவிட்டு சென்றுவிடும் ஆண் மீன்கள் முட்டைகள் பொரித்து வெளிவரும் வரை அதாவது இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை உணவு உண்ணாமல் இருக்கும்.
வாத்துகள் எழுப்பும் ஒலிக்கு எதிரொலி வருவதில்லை அதற்கான காரணம் இன்று வரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
பசு மாடுகளால் மாடிப்படி ஏறி வரமுடியும் ஆனால் இறங்கிவரமுடியாது.
பொதுவாக டால்பின் மீன்கள் ஒரு நாளைக்கு தனது உடல் எடையில் மூன்றில் ஒரு பங்கு எடையுள்ள உணவினை உட்கொள்ளும்.
Sloth எனப்படும் உயிரினம் ஒரு நாளைக்கு சுமார் 15 அடிகள் மட்டுமே நகரும் தன்மையுள்ளது.
black Uakari குரங்குகள் ஒரு நாளைக்கு சுமார் 5 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யும் திறனுடையது.
Female praying mantis உடலுறவு கொள்ளும் பொழுது தனது ஜோடி ஆணின் தலையை தின்றுவிடும்.
தேளின் மேல் ஒரு alcohol துளி விட்டால் அவை தனை தானே கொட்டிக்கொண்டு இறந்துவிடும்.
கொசுறு..........
6 comments:
தலைவா உங்களுடைய அறிவியல் அற்புதங்கள் யாராலும் தொகுத்து அளிக்க இயலாது. அதனால்தான் ஒவ்வொரு முறையும் லேட்டாக பதிவிடுகிறார்களோ???
இந்த பதிவும் ஏ ஒன் வாழ்த்துக்கள் திரும்பியதற்கு
வாத்துகள் எழுப்பும் ஒலிக்கு எதிரொலி வருவதில்லை அதற்கான காரணம் இன்று வரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
inda vara ananda vikatanil "hai madhan" pagudhiyil padilalithirikirar
ennavendral ?
avai vaain ulpakkamaga kural ezhuppukindrana
adhanalthan
அட்டகாசமான பதிவு. பல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி
பொதுவாக டால்பின் மீன்கள் ஒரு நாளைக்கு தனது உடல் எடையில் மூன்றில் ஒரு பங்கு எடையுள்ள உணவினை உட்கொள்ளும்.
(I am not agree with U)
வடிவேலன் ஆர்., biskothupayal, கவிதை காதலன் உங்களின் அன்பான ஆதரவுக்கும், வாழ்துதலுக்கும் மிக்க நன்றி.
Spice, உங்களுக்கு இது சம்பதாமாக ஏதேனும் ஆதாரம் கிடைத்தால் உங்களுக்கு தெரியபடுத்துகிறேன். உங்களின் வருகைக்கு ரெம்ப நன்றி.
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்