Saturday, June 27, 2009

அறிவோமா அறிவியல்: புவியில் அதிக காலம் உயிர்வாழும் உயிரினங்கள்

இவுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் தனது சந்ததியை உருவாக்கிவிட்டு தனது வாழ்நாளை முடித்துகொள்ளும் இவை பொதுவாக ஒரு நாள் முதல் நூற்று அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் வரை வாழும், இங்கு அதிக காலம் உயிர் வாழும் உயிரினங்கள் சிலவற்றை காண்போம்.

1. Marion's tortoise: இந்த ஆமை தான் உலகில் அதிகாலம் வாழ்ந்த உயிரினம் ஆகும். இது சுமார் 153 வருடங்கள் வாழ்ந்தது.


2. Quahog (Hard Clam): சிப்பி இனத்தை சேர்ந்த இந்த உயிரினம் சுமார் 150 வருடங்கள் வரை வாழும் திறமையுடையது.


3. Common box tortoise:
இந்த ஆமையினம் சுமார் 138 வருடங்கள் வரை உயிர் வாழும்.
4. Human:
உலகில் மிக அதிக காலம் வாழ்ந்து சாதனை படைத்த மனிதன் வாழ்ந்த காலம் சுமார் 121 + வருடங்கள் ஆகும்.


5. European pond tortoise: இந்த ஆமையினம் சுமார் 120 + வருடங்கள் வரை உயிர் வாழும்.

6. Spur-thighed tortoise:
இந்த ஆமையினம் சுமார் 116 + வருடங்கள் வரை உயிர் வாழும்.

7.
Fin whale: இந்த வகை திமிங்கலங்கள் சுமார் 116 வருடங்கள் வரை வாழும் திறன்மிக்கது.

8. Deep-sea clam:
சிப்பி இனத்தை சேர்ந்த இந்த உயிரினம் சுமார் 100 + வருடங்கள் வரை வாழும் திறமையுடையது.

3 comments:

Anonymous said...

suviana seitheigal koduthatharkuu
nandri thaliva

Anonymous said...

kamal

Anonymous said...

நல்ல தகவல் மிக்க நன்றி

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats