தனது இனவிருத்திக்காக உடலுறவில் ஈடுபடும் அப்பாவி ஆணின உயிரினங்களை அதன் மனைவிகளே கொன்று தின்றுவிடும் கொடுமை
(female sexual cannibalism).
(female sexual cannibalism).
1. Praying mantises (கும்பிடும் பூச்சி)
பெயரில்தான் பக்திமணம் ஆனால் இவை செய்யும் செயலோ அதிபயங்கரம்........

இவைதான் உலகிலே அதிபயங்கர கொலைகார மனைவிகளை உடைய விலங்கினமாகும் (mate-eating animal).

3. Scorpions (தேள்கள்)
மணற்பரப்பில் காணப்படும் தேள்கள் பொதுவாக தனது ஆண் துணையை உறவு முடிந்ததும் கொன்று தின்றுவிடும்.

விலங்கின விநோதங்களில் இதுவும் ஓன்று.

No comments:
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்