அம்மா இங்க பாருங்கம்மா......

அப்படா இன்றைக்கு ஜாலிதான்

உன் வாயை மூட விடமாட்டேன்

ஐயோ கொஞ்சம் மிஸ் ஆயுடிச்சு......

ப்ளீஸ் என்ன காப்பாத்து..........
அம்மா இங்கே பாரேன்.....

எனக்கு குடை வேண்டாம்

ச்சீ தள்ளு

அப்படா நல்ல குளியல்

ஒரே ஒரு மரந்தான் இருக்கு எல்லாரும் வரிசையா வாருங்க

நல்லா தெரியுதா

நீ நல்ல பாடுவியாமே ப்ளீஸ் ஒரு பாட்டு பாடேன் ....

எனக்கே தடையா?

நம்ம வாகனம் கொஞ்சம் மெதுவாதான் போகும்

மக்கள் தொகை கணகெடுப்போ?

என்னை கண்டால் படையே நடுங்கும் ............ஆனா கீரி படை?

எப்படி நம்ம ஜோடி பொருத்தம்

