ஐயோ கொஞ்சம் மிஸ் ஆயுடிச்சு......
அம்மா இங்கே பாரேன்.....

எனக்கு குடை வேண்டாம்

ச்சீ தள்ளு

அப்படா நல்ல குளியல்

ஒரே ஒரு மரந்தான் இருக்கு எல்லாரும் வரிசையா வாருங்க

நல்லா தெரியுதா

நீ நல்ல பாடுவியாமே ப்ளீஸ் ஒரு பாட்டு பாடேன் ....

எனக்கே தடையா?

நம்ம வாகனம் கொஞ்சம் மெதுவாதான் போகும்
என்னை கண்டால் படையே நடுங்கும் ............ஆனா கீரி படை?

எப்படி நம்ம ஜோடி பொருத்தம்



3 comments:
ஒரு படமும் ஒப்பன் ஆகல- image has expired, sorry please visit PIXDAUS.COM and get new link-ன்னு வருது
வணக்கம். இந்தப் பதிவில் முதல் படத்தைத் தவிர வேறு படங்கள் தெரியவில்லை. சரிபார்க்கவும்.
நன்றி தவறுகள் சரி செய்யபட்டுள்ளது.....
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்