Zeus Faber (John Dory)
இங்கிலாந்து நாட்டு கடலில் காணப்படும் இந்த மீன் உணவுக்காகவும் பயன்படுகிறது. Imperator Angelfish (Pomacanthus Imperator)
பார்பதற்கு மிக அழகாக காணப்படும் இந்த மீன்கள் இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடலிலும் காணபடுகிறது.
Orangespine Unicornfish (Naso Lituratus)
தாவரங்களை உண்டு வாழும் இந்த மீன்கள் இந்திய பெருங்கடல், மற்றும் பசுபிக் பெருங்கடலிலும் காணபடுகிறது.
Yellowtail Wrasse (Coris Gaimard)
தன் வாழ்நாள் முழுவதும் தன் உடலின் நிறத்தை மாற்றி கொண்டிருக்கும் இந்த மீன்கள் பசுபிக் பெருங்கடலில் காணபடுகிறது.
Red Lionfish (Pterois Volitans)
பவள பாறைகள் நிறைந்த இந்திய பெருங்கடல், மற்றும் பசுபிக் பெருங்கடலிலும் காணபடுகிறது.
Flagtail Pipefish (Doryrhamphus)
ஆப்ரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் அமெரிக்காவின் பசுபிக் பெருங்கடலிலும் காணபடுகிறது.
Leafy Seadragon (Phycodurus Eques)
கடல் குதிரை இனத்தை சார்ந்த இந்த மீன் ஆஸ்ட்ரேலியாவின் தெற்கு மற்றும் மேற்கு கடற்பகுதியில் காணபடுகிறது.
Ocellaris Clownfish (Amphiprioninae Ocellaris)
பவள பாறைகள் நிறைந்த இந்திய பெருங்கடல், மற்றும் பசுபிக் பெருங்கடலிலும் காணபடுகிறது.
Whitedotted Boxfish (Ostraction Meleagris)
பார்பதற்கு மிக அழகாக காணப்படும் இந்த மீன்கள் இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடலிலும் காணபடுகிறது.
Clown Triggerfish (Balistoides Conspicillum)
பார்பதற்கு மிக அழகாக காணப்படும் இந்த மீன்கள் இந்திய பெருங்கடல், மற்றும் பசுபிக் பெருங்கடலிலும் காணபடுகிறது.
3 comments:
அந்த கடல் குதிரை
சீன டிராகன் போல் உள்ளது :)
பகிர்ந்தமைக்கு நன்றி
அற்புதம் சார்! நன்றி!
dr suneel krishnan மற்றும் எஸ்.கே தங்கள் வருகைக்கு மிக்க நன்றி........
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்