உலகில் பல்லாயிரகணக்கான விலங்கினங்கள் உள்ளன அதில் நாம் சில ஆயிரம் விலங்கினங்களை பற்றி அறிந்திருப்போம் அல்லது பார்த்திருப்போம். ஆனால் நாம் அறிந்திராத விலங்கினங்கள் உலகில் பல உள்ளன அவை நாம் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிலே இருபது நமக்கு ஆச்சரியமே. அவற்றில் சில இங்கே....
Amazon Horned frog
தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளில் காணப்படும் இவை கொலம்பியா முதல் பிரேசில் வரை பரவலாக உள்ளன.
Midnight black Long-Wattled Umbrella bird
கொலம்பியாவின் மேற்கு பகுதி மற்றும் ஈக்குவடோர் நாட்டில் காணப்படும் இந்த பறவை பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

Bulwer's Pheasant
Borneo கட்டுபகுதில் காணப்படும் இவை அழியும் தருவாயில் உள்ளது. பெண் இன பறவையை ஈர்பதற்க்காக நீல நிற சிறப்பு அமைப்பை பெற்றுள்ளது. (அமெரிக்காவின் சாண்டியாகோ உயிரின பூங்காவில் இருந்த கடைசி ஆண் பறவையும் இறந்து போய்விட்டதாம்)

Sundaland Clouded Leopard
மிக அபூர்வமாக காணப்படும் இந்த வகை சிறுத்தையினம் Borneo, Sumatra, and the Batu Islands போன்ற பகுதியில் காணபடுகின்றன.
Borneo Bay Cat
1998 ஆம் ஆண்டுவரை இந்த பூனையினத்தை பற்றி அறிந்திருக்கவில்லை. 1998 ஆம் ஆண்டு தான் முதலில் எதிர்பாரதவிதமாக படமாக்கபட்டது, இதன் மூலமாகவே இது போன்று ஒரு உயிரினம் இருப்பதாக உலகில் நம்பபட்டது.

No comments:
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்