Friday, March 4, 2011

விலங்கியல் வினோதம்: அறிந்திராத அபூர்வ விலங்கினங்கள்

உலகில் பல்லாயிரகணக்கான விலங்கினங்கள் உள்ளன அதில் நாம் சில பற்றி அறிந்திருக்ககூடமாட்டோம், ஆனால் அவற்றை பற்றி அறியும் போது நம்மால் ஆச்சரியபடாமல் இருக்கமுடியாது. அந்த வரிசையில் சில விலங்கினங்கள் இங்கே..........

Bilby

ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த பாலூட்டியானது பார்பதற்கு கங்காரு மற்றும் சுண்டலியை போன்று காணப்படும். இது தனது வளையினை மிகவும் புதுமையாகவும், எதிரிகளால் நெருங்கவே முடியாத அளவிற்கு பல அறையினை கொண்டிருக்கும்.


காணொளி 



Matamata Turtle

கடினமான முட்களை ஓடுகளாக பெற்றுள்ள இந்த ஆமையானது சுமார் 18 இன்ச் வரை வளரும். இவை ஆற்றில் அடிபகுதியில் உள்ள பாசிகளின் அருகில் வாழும்.

matamata turtle
matamata turtle
matamata turtle
matamata turtle
matamata turtle
matamata turtle

Spanish Dancer nudibranch

 உலகின் மிக பெரிய nudibranch இதுதான், இவை சுமார் ஒன்றரை அடி நீளம் வரை வளரும் இவை பொதுவாக tropical பகுதிகளில் காணபடுகிறது.

spanish dancer nudibranch
spanish dancer nudibranch
 
spanish dancer nudibranch

காணொளி


Peacock Mantis Shrimp 

மயிலை போன்று அழகிய நிறத்தினை பெற்று இருப்பது இதன் சிறப்பம்சமாகும். 
 peacock shrimp, mantis shrimp
peacock shrimp, mantis shrimp

mantis shrimp, peacock shrimp

Identified Flying Snake

Paradise Tree Snake இவை தென் கிழக்கு ஆசியாவில் உள்ள பசுமை மாற காடுகளில் காணபடுகின்றன.  பறக்கும் பாம்புகள், பறக்கும் அணில்களை விட அதிக தூரத்திற்கு பறக்க முடியும். இவை சுமாரி மூன்றுஅடிகள் வரை வளரும். 

flying snake, paradise tree snake

flying snake, paradise tree snake

flying snake, paradise tree snake

காணொளி 







7 comments:

மதுரை சரவணன் said...

aththanaiyum arumai.. vaalththukkal

Dr. சாரதி said...

மதுரை சரவணன் தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.....

அனுபவம் said...

puthiyavaithaan!

Nisar said...

aburva padaipukal

jothi said...

அனைத்துமே அருமை,.. ஆனால் என்னால் காணோளியை காண‌முடிய‌வில்லை,..

Dr. சாரதி said...

அனுபவம் தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.....

Dr. சாரதி said...

Nisar தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.....

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats