Saturday, March 12, 2011

விலங்கியல் வினோதம்: அபூர்வ பாலூட்டிகள்

பாலூட்டி வகை விலங்குகளில் முதன்மையானவன் மனிதனே, ஆனால் நாம் அறிந்திராத அப்பூர்வ பாலூட்டியின விலங்குகள் உவுலகில் உள்ளன அதனை பற்றி இன்றைய பதிவில்.....

 The Spiky Streaked Tenrec

 இவை மடகாஸ்கர் தீவுகளில் காணபடுகின்றன, இவை அழியும் தருவாயில் உள்ள ஒரு உயிரினமே.

 streaked tenrec
 streaked tenrec
 streaked tenrec

 streaked tenrec
 streaked tenrecstreaked tenrec
 streaked tenrec

 Short-eared Dog 

தென் அமெரிக்காவின் அமேசான் நதி கரையோரம் காணப்படும் இந்த நாயினம் அழியும் தருவாயில் உள்ள விலங்கினமாகும், பெண் நாயினம் ஆண் நாயினத்தை விட பெரியதாக இருக்கும், பெண் நாயினம் தனது உடலில் ஒரு விதமான நறுமணத்தை சுரக்கும், இதன் மூலம் ஆண் நாயினம் ஈர்க்கப்படும். 

 short eared dog
 short eared dog
 short eared dog
 short eared dog
 Indian Giant Squirrel 

மூன்று விதமான நிறங்களில் காணப்படும் இந்த அணிலானது இந்தியாவில் உள்ள பசுமைமாறா காடுகளில் காணபடுகின்றன.  இவையும் அழியும் தருவாயிலேதான் உள்ளது.

 indian giant squirrel
 indian giant squirrel
 indian giant squirrel
 indian giant squirrel
 indian giant squirrel
 indian giant squirrel

 Honey Possum 

 நமக்கெல்லாம் தெரியும் சுண்டெலிகள் மிக சிறியவை என்று, ஆம் அதையும் விட மிக சிறிய சுண்டெலி ஆஸ்திரேலியாவில் காணபடுகின்றன. இதன் எடை சுமார் 7 முதல் 11 கிராம் (ஆண்) 8 முதல் 16 கிராம்  (பெண்) அளவே. இவை பூக்களில் உள்ள தேனை மட்டுமே உண்டு உயிர் வாழம் பாலூட்டியாகும். இன்று உலகில் காணப்படும் தேனை உண்டு வாழும் ஒரே பாலூட்டியும் இதுவே.
 honey possum
 honey possum
 honey possum
 honey possum
 honey possum

 Tamandua or Collared Anteater 

 தென் அமெரிக்காவில் காணப்படும் இந்த அழகிய எறும்பு தின்னிகள் இன்று அரிதாகவே காணப்படும் ஒரு பாலூட்டியாகும்.
 baby southern tamandua
 sleepy southern tamandua
 southern tamandua
 southern tamandua

 southern tamandua
 











6 comments:

Rajkumar said...

Hi, I have seen that scuril in Mudumalai forests..

jothi said...

nice post,..

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

//இவையும் அழியும் தருவாயிலேதான் உள்ளது. //
எதையும் விடுறது இல்ல!!!!

மனிதன் அழிந்தால் இவை பிழைக்கும்......

Dr. சாரதி said...

நானும் பார்த்ததாக நினைவு..... Rajkumar தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.....”

Dr. சாரதி said...

jothi தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.....”

Dr. சாரதி said...

//இவையும் அழியும் தருவாயிலேதான் உள்ளது. //
எதையும் விடுறது இல்ல!!!!

//மனிதன் அழிந்தால் இவை பிழைக்கும்...... //

நீங்கள் சொல்வதும் நியாம்தான்.....

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.....”

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats