Sunday, June 19, 2011

அழகிய அபூர்வ பறவையினங்கள்

மனிதன் தோன்றும் முன்னே தோன்றி இன்று பல்லாயிரம் அபூர்வ பறவையினங்கள் மனிதர்களின் பேராசையாலும், சுயநலத்தாலும் மண்ணோடு மண்ணாக அழிந்து போய்விட்டன. ஆனாலும் இன்றும் ஒருசில அபூர்வ பறவையினங்கள் மனிதர்களின் கண்களில் இருந்து தப்பி எங்கேனும் அடர்ந்த காடுகளில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அவற்றில் சில இன்றைய பதிவில்.

Schlegel's Asity (Philepitta schlegeli)

ஆப்பரிக்க கண்டத்தின் ஓரத்தில் உள்ள மடகாஸ்கர் தீவுகளில் இந்த அழகிய பறவையினம் காணபடுகிறது. இந்த பறவை ஒரு அபூர்வ பறவையினமாகும்.
 Schlegel's Asity (Philepitta schlegeli
Schlegel's Asity (Philepitta schlegeli Schlegel's Asity (Philepitta schlegeli
Schlegel's Asity (Philepitta schlegeli

Schlegel's Asity (Philepitta schlegeli

  Inca Tern (Larosterna inca

 தென் அமெரிக்காவின் பெரு மற்றும் சிலி நாடுகளில் காணப்படும் இந்த அபூர்வ பரவியினம் தற்பொழுது அழியும் தருவாயில் உள்ளது. வெள்ளை நிற மீசை கொண்டுள்ள அதிசய பறவையாகும்.

Inca Tern, Larosterna inca
Inca Tern, Larosterna inca
Inca Tern, Larosterna inca
Inca Tern, Larosterna inca
Inca Tern, Larosterna inca
Inca Tern, Larosterna inca
 


Pygmy Tyrant

தென் அமெரிக்காவின் கொலம்பியா, கோஸ்டா ரிக்கா, ஈக்குடார், பனாமா, பெரு, வெனிசுலா,  மற்றும் ஹோண்டுராஸ் நாடுகளில் காணப்படும் அபூர்வ  அழகிய பறவையினமாகும்.
scale crested pygmy tyrant
scale crested pygmy tyrant
scale crested pygmy tyrant
scale crested pygmy tyrant

scale crested pygmy tyrant

Helmet Vanga

 மடகாஸ்கர் தீவுகளில் மட்டுமே காணப்படும் இந்த அழகிய பறவை அந்த தீவில் உள்ள இரண்டு சரணாலயத்தில் மட்டுமே உள்ளன.
Euryceros prevostii, helmet vanga
Euryceros prevostii, helmet vangaEuryceros prevostii, helmet vanga
Euryceros prevostii, helmet vanga

Bald Ibis or Waldrapp 

சிறிய மற்றும் மொராக்கோ நாடுகளில் மட்டுமே காணப்படும் இந்த பறவையின் எண்ணிக்கை சுமார் 500 மட்டுமே.  மனிதர்கள் வேட்டையாடுவதாலும், பூச்சி கொல்லி மருந்துகளின் உபயோகத்தினாலும், காடுகள் அழிக்கபடுவதாலும் இந்த பறவையினம் அழிவை நோக்கி உள்ளது.

waldrapp
waldrapp
waldrapp
waldrapp
waldrappwaldrapp
























3 comments:

நிலாமதி said...

மிகவும் சுவாரசியமாய் உள்ளது பகிர்வுக்கு நன்றி .

Rathnavel Natarajan said...

அருமையான தொகுப்புகள்.
மிக்க நன்றி.
என்னிடம் தமிழக நாடார் வரலாறு பற்றிய புத்தகங்கள் உள்ளன. தங்களுக்கு தேவைப் பட்டால் எனக்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். அனுப்பி வைக்கிறேன்.
rathnavel.natarajan@gmail.com
வாழ்த்துகள்.

Anonymous said...

First of all I would like to say fantastic blog!

I had a quick question in which I'd like to ask if you don't mind.

I was curious to find out how you center yourself and clear your head before writing.
I've had a tough time clearing my mind in getting my thoughts out. I truly do enjoy writing however it just seems like the first 10 to 15 minutes are usually wasted simply just trying to figure out how to begin. Any suggestions or tips? Cheers!

Here is my blog More Info

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats