அறிவோமா அறிவியல்: விலங்குகளின் தற்காப்பு முறைகள்
Three-Banded Armadillo
இந்த எறும்புதின்னி எதிரிகளை கண்டவுடன் உடலை பந்து போல உருட்டி எதிரி விலங்கினங்களிடம் இருந்து தப்பித்துகொள்ளும்.


Alligator Snapping Turtle
நன்னீரில் வாழும் இந்த வகையான ஆமைகள் முதலையின் தோற்றத்தை பெற்றிருப்பதால் எதிரிகள் முதலை தான் என்று பயந்து சென்றுவிடும். இவை சுமார் 70-80 கிலோ வரை வளரும்.

Pangolin
இந்த எறும்புதின்னி எதிரிகளை கண்டவுடன் உடலை பந்து போல உருட்டி எதிரி விலங்கினங்களிடம் இருந்து தப்பித்துகொள்ளும்.

Thorny Devil
சுமார் 20 cm வரை வளரும் இவைகள் எறும்புகளை தின்று வாழும். இதன் உடலில் உள்ள முட்கள் கொண்டு மற்ற விலங்கினங்களை பயமுறுத்தி தற்காத்து கொள்ளும். ஆனால் இவை ஆபத்து இல்லாத (Harmless) உயிரினமாகும்.


Indian Rhinoceros
3 comments:
மனிதனுக்கு மட்டும் ஒண்டும இல்ல
முளை இருக்கு போல என
nalla pataththudan vilakkam. vaalththukal. sankar kuruvathu pola namakku muulai thaan pathukappu. ararivu atharkku payan patukirathu
நண்பர்களே (V.A.S.SANGAR and Madurai Saravanan) உங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்