அறிவோமா அறிவியல்: Transparent விலங்குகள்
உலகில் பலவிதமான விலங்குகள் உயிர்வாழ்கின்றன அவற்றில் ஒவ்வொரு விலங்கினத்திற்கும் ஒவ்வொரு விதமான பண்புகள் இருக்கும் அதில் சில மிகவும் வித்தியாசமாக இருக்கும், நாம் அவற்றில் ஒளி உட்புகும் தன்மையுள்ள (Transparent) விலங்கினங்களை இப்பதிவில்காண்போம்.
Transparent Frog:
தென் அமெரிக்காவின் வெனிசுலா நாட்டில் காணப்படும் இவை கண்ணாடி தவளை என அழைக்கபடுகிறது. இதன் வயிற்று பகுதியின் வழியாக பார்க்கும் பொழுது அதன் இதயம், உணவு குழாய், மற்றும் அனைத்துஉளுறுப்புகளையும் காணமுடியும்.

இந்த அதிசய மீன்கள் ஆழ்கடலில் காணப்படும், இதன் தலை பகுதி மட்டும் ஒளி உட்புகும் தன்மையுள்ளதாக உள்ளது. இதன் மூலம் அதன் மூளையையும், கண்களின் அசைவினையும் காணமுடியும்.

ஒளி உட்புகும் தன்மையுள்ளதாக உள்ள கணவாய் மீன்கள் தென் துருவ பகுதியில் காணப்படும்.

Transparent Jellyfish


Transparent Larval Shrimp


தென் துருவம் மற்றும் தென் அமெரிக்காவின் தென் பகுதியில் காணப்படும் இவை crocodile icefish என்று அழைக்கபடுகின்றது .

2008 ஆம் ஆண்டில் கேன்சர் நோய் ஆராய்ச்சிக்காக மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் உருவாக்க பட்டதுதான் இந்த மீன். உடலில் கேன்சர் நோயால் உண்டாகும் மாற்றங்களை நேரடியாக ஆராய்வதற்கு உதவிபுரிகின்றது

Transparent Butterfly:
மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோவிலும், பனாமாவிலும் காணபடுகின்றன
மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோவிலும், பனாமாவிலும் காணபடுகின்றன

3 comments:
ungkal aarvam enkalaiyum uyirikal meethu parru kollach seithu ...urru nokka aarvaththai erpatuththukirathu. arumai.
ம்..............மிக அதிசயமான பயனுள்ள தகவல்கள்.
Madurai Saravanan மற்றும் கிஷோர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்