கடலில் வாழும் உயிரினங்களை போல் நன்னீரிலும் பலவிதமான உயிரினங்கள் வாழ்கின்றன. பொதுவாக நன்னீரில் வாழும் மீன்கள் கடல் மீன்களை போன்று அதி பயங்கரமானதாக இருக்காது, ஆனால் வித்தியாசமாக சிலமீன்கள் மனிதர்களை பயமுறுத்தும் அல்லது தாக்கும் திறனுடையதாகும். அவற்றில் சில இன்றைய பதிவில்.......
Vampire Piranha
வெனிசுலா நாட்டில் உள்ள ஆறுகளில் வாழும் இவை பிரானா இன மீன் வகையாகும். இவற்றும் முன் பற்கள் சுமார் ஆறு இன்ச் வரை வளரும் திறனுடையது. Goliath Tigerfish
ஆப்ரிக்காவின் காங்கோ ஆற்றில் காணப்படும் இவை பார்பதற்கு மிகவும் பயங்கரமானதாக இருக்கும். சில மீன்கள் ஆறு அடி நீளமும் நூறு கிலோ எடையுடன் காணப்படும்.
African lungfish
பார்பதற்கு பயங்கரமாக இருந்தாலும் இது ஒரு அமைதியான மீன்தான். இவை சுமார் ஆறு அடி வரை வளரும் திறனுடையது.
Piraiba Catfish
பத்து அடி நீளமும் அறுநூறு கிலோ எடை வரை வளரும் இந்த மீன்கள் அதி பயங்கரமானவை.
Nile Perch
நைல் நதியில் காணப்படும் இந்த மீன்கள் சுமார் ஆறு அடி நீளமும் முன்னூறு கிலோ எடை வரை வளரும் திறனுடையது.
7 comments:
பார்க்கவே இவ்ளோ கொடுமையா இருக்கே எப்படித் தான் அவனுங்க கையில பிடிக்கிறாங்களோ
photos super...
//இது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளா//
sir inntha idathula irukura antha animation mattum eppadi kidaikkumnu sonneengana nalla irukkum..
Its really big. Some one has to cook one fish for 50persons!!!!!!!!!!!!!!!!.
"தாரிஸன் " தங்கள் வருகைக்கு மிக்க நன்றி....””
இது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளாக்
என்னும் கோடினை உங்கள் தளத்தில் உள்ள அத்து பகுதியில் சேர்க்கவும்.
"இக்பால் செல்வன்" தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..
"prasanna" தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..
என்னது!! டெரரா இருக்கே!
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்