நண்பர்களான கரடியும், சிங்கமும், புலியும்
எட்டு வருடங்களுக்கு முன்னால் இரண்டு மாத வயதுடைய இந்த மூன்று விலங்குகளும் ஒரு போதை பொருள் கடத்தும் கும்பல் தலைவன் வீட்டை சோதனையிடும் போது கண்டுபிடிக்கபட்டது.
இன்று ஒன்றாக வளர்ந்து வரும் இந்த விலங்குகளில், கரடிக்கு பாலு என்றும், சிங்கத்திற்கு லியோ என்றும், புலிக்கு செர் கான் என்றும் பெயரிடபட்டுள்ளது



அதிசய இரண்டுகால் பன்றி
ஊனம் என்பது மனிதர்களில் மட்டும் அல்ல விலங்குகளிடமும் காணபடுகின்றன, பின்கால்கள் இரண்டையும் பிறவியிலேயே இழந்து விட்ட இந்த பன்றியின் பெயர் "Zhu Jianqiang " (strong willed pig ) ஆகும். பன்றியின் எஜமானர் கால்களை இழந்த பன்றிக்கு முன் கால்களால் நடப்பதற்கு தேவையான பயற்சி அளிக்கபட்டு இன்று முன் கால்களாலேயே நடந்து அந்த நகரத்தின் மக்களை கவர்ந்துவருகிறது.
"முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்"
மிகபெரிய கொம்புகளை காளைமாடு
இந்த நூற்றாண்டின் மனித மிருகங்கள்
ஸ்பெயின் நாட்டில் தான் இந்த கொடுரம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் பொழுதுபோக்கு என்னும் பெயரில் அப்பாவி வாயில்லா உயிரினங்கள் தீயால் எரியவிட்டு பார்த்து ரசிக்கும் மனித மிருகங்கள் ......
"இறைவா! இந்த அப்பாவி உயிரினங்களின் அலறல் சத்தம் உன் காதில் விழவில்லையா"

6 comments:
பதிவுலக நண்பர்களே..
அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...
ஒரு சில படங்கள் தெரியவில்லை. பன்றி மற்றும் ஸ்பெயின் காளை.
sakthistudycentre.blogspot.com தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி....
//என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா... //
உங்கள் தளத்தை நான் பின்தொடர்கிறேன்....
வடுவூர் குமார் sir தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி....தவறுகள் திருத்தபட்டுள்ளன.....நன்றி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!
எஸ்.கே உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள், நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவுக்கு கோடி நன்றிகள்......
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்