உலகின் அதிபுத்திசாலியான தங்கமீன்
Comet என்று பெயரிடபட்ட இந்த தங்க மீனுக்கு, கால் பந்து, கூடை பந்து மற்றும் நடனமாடவும் தெரியும். இந்தனை வளர்க்கும் Dr. Dean Pomerleau அதற்கு பயற்சி அளிக்கும் போது சரியாக செய்துவிட்டால் சிறிது உணவினை பரிசாக கொடுப்பார்.
இதை போன்று எல்லாவிதமான வளர்ப்பு பிராணிகளுக்கும் பயற்சி அளிக்கலாம் என்கிறார் தங்கமீனை வளர்க்கும் மருத்துவர்.
பொதுவாக மீன்களால் சிறிய துவாரத்தினுள் நுழைந்து செல்லமுடியாது, ஆனால் இந்த தங்கமீனால் சிறிய துவாரம் வழியாக மிக சாமர்த்தியமாக நுழைந்து செல்லும்.
"Juggling " செய்யும் நாய் குட்டி
எட்டு வயதான சிந்தி என்னும் நாய் குட்டி அருமையாக சர்கஸ் சாகசம் செய்கிறது.
பட்டபகலில் குரங்கு கொள்ளைகூட்டம்
பாம்பை உண்ணும் சிலந்தி
பாம்பென்றால் படையும் நடுங்கும் ஆனால் இங்கே ஒரு கொடிய சிலந்தி எப்படி பாம்பை பிடித்து உண்ணுகிறது ........
4 comments:
அது யாரு சார், குரங்குகள் தமது காரை சூறையாடிக் கொண்டிருக்கும்போது விரட்டாமல் புகைப் படம் எடுத்துத் தள்ளியது?!! சிலந்தியின் உருவம் பாம்பைக் காட்டிலும் மிகச் சிறியதாக காணப் படுகிறது, அதனால் பாம்பைக் கடிக்கவோ தின்னவோ ஜீரணிக்கவோ முடியுமா? வியப்பாக இருக்கிறது.
Jayadev Das தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
//அது யாரு சார், குரங்குகள் தமது காரை சூறையாடிக் கொண்டிருக்கும்போது விரட்டாமல் புகைப் படம் எடுத்துத் தள்ளியது//
கண்டிப்பாக பக்கத்து வீட்டுகாரனாகதான் இருக்கும்
//சிலந்தியின் உருவம் பாம்பைக் காட்டிலும் மிகச் சிறியதாக காணப் படுகிறது, அதனால் பாம்பைக் கடிக்கவோ தின்னவோ ஜீரணிக்கவோ முடியுமா?//
முழுமையாக சாப்பிட முடியாது ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக முடிந்த அளவு சாப்பிடும்.
mikavum arumai-meerapriyan.blogspot.com
Meerapriyan தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.”
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்