Sunday, February 13, 2011

விலங்கியல் வினோதம்: ஆச்சரியமான ஆழ்கடல் அபூர்வ விலங்கினங்கள்

இவ்வுலகில் நாம் அறிந்திராத பல விலங்கினங்கள் உள்ளன அவை நம்மை ஆச்சரியபட வைக்கும் அபூர்வமான விலங்கின வகையை சார்ந்தவைகளையும் உள்ளடக்கியதாகும். அவற்றில் சில ஆழ்கடல் அபூர்வ விலங்கினங்கள் இன்று.....

போர்வை ஆக்டோபஸ்  (Blanket Octopus )

பெண் இன ஆக்டோபஸ் மட்டுமே போர்வை போன்ற அமைப்பை பெற்று இருக்கும் இவை சுமார் இரண்டு மீட்டர் நீளம் வரை இருக்கும். ஆனால் ஆண் இன ஆக்டோபஸ்கள் சில சென்டிமீட்டர் வரையே வளரும். கீழே உள்ள வீடியோ வை கண்டிப்பாக பார்க்கவும்.
பெண் இன ஆக்டோபஸ்
blanket octopus
blanket octopus
blanket octopus
ஆண் இன ஆக்டோபஸ்




Red lipped batfish  
உதட்டு சாயம் பூசியது போன்றே காணப்படும் இவை நீரினுள் கால்களால் நடப்பது போன்றே நீந்தி செல்லும். (கீழே உள்ள வீடியோ வை கண்டிப்பாக பார்க்கவும்)

Rosy Lipped Batfish

Tripod Fish
கேமரா ஸ்டாண்ட் போன்று கடலின் அடியில் தரையில் தனது உடலில் உள்ள முட்களால் நிற்பது அதிசயமே.  (கீழே உள்ள வீடியோ வை கண்டிப்பாக பார்க்கவும்)
tripod fish
tripod fish
tripod fish
tripod fish


Ghost Pipefish
இந்திய  மற்றும் பசுபிக் பெருங்கடலில் காணப்படும் இவை பல நிறங்களில் காணபடுகிறது.
ornate ghost pipefish
ornate ghost pipefish
ornate ghost pipefish
ornate ghost pipefish
ornate ghost pipefish
ornate ghost pipefish




5 comments:

நிலாமதி said...

விலங்கியல் விநோதங் களை பகிர்ந்தமைக்கு நன்றி . national geography போல் இருக்கு. I love to watch.

துளசி கோபால் said...

ஆஹா............. என்ன அற்புதம்!!!!!

இயற்கையின் படைப்பை வெல்ல மனிதனால் ஆகுமோ!!!!!!

நன்றிகள்.

Dr. சாரதி said...

நிலாமதி மற்றும் துளசி கோபால், தாங்கள் தொடர்ந்து தந்துகொண்டிருக்கும் ஆதரவிற்கு கோடான கோடி நன்றிகள். மீண்டும் இது போன்று நிறைய எழுதுகிறேன்.

வடுவூர் குமார் said...

அருமையாக இருக்கு.

Dr. சாரதி said...

வடுவூர் குமார் தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.....

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats