உங்களுக்கு தெரியுமா?: சில வினோதங்கள்
உலகத்திலே மிக பெரிய தங்க காசு: இதன் மதிப்பு சுமார் (1 million US$) 5 கோடி ரூபாய்.





Zhao Liang இவரின் உயரம் 8.07 அடிகள்.






They say that 17 years ago, one Mujahid was shot dead behind this rock as he was hidden there. This encounter happened in the month of April 1989. You can see the fresh blood stains on the rock. Most surprisingly, when the rock raises from the ground, these stains become darker, fresher and wet. Local residents tried to wipe off the stains several times, but after some time it appears again on the rock automatically...)
வெள்ளை தங்கத்தில் செய்யப்பட்ட மெர்சிடிஸ் கார்: அபு தாபியில் இந்த கார் உள்ளது



11 comments:
I am not sure about the rock if it's real or not.
anyway thank you so much
என்னது அந்தரத்தில் பாறையா நம்பமுடியாதா ஆச்சரியம்
அரேபிய மிதக்கும் பாறை ஒரு டுபாக்கூர் நீயூஸ்! www.al-habib.info/review/floating-rock-jerussalem-hoax.htm
I dont think itz real.
இதயநிலா, ச.இலங்கேஸ்வரன், sarvan தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ராகவன் உங்களுடைய தகவலுக்கு நன்றி.
சாரதி சார் வெல்கம் பேக்
குடுகுடுப்பை சார் உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி
அந்தரத்துல பாறையா! நான் நம்ப மாட்டேன்... நான் நம்ப மாட்டேன்! எல்லாம் கிராஃபிக்ஸ் வேலை!
i take good news. thank for all tamiln.
கிருபாநந்தினி தாங்கள் வருகைக்கு நன்றி.....நானும் தொடர்ந்து உங்களின் பதிவினை படித்து வருகிறேன்....மிகவும் அருமை......
silentkiller தாங்கள் வருகைக்கு நன்றி.....
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்