Friday, January 1, 2010

உலகெங்கிலும் அமைந்துள்ள எழில்மிகு இந்து கோவில்கள்


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகெங்கிலும் இந்திய மக்கள் அதிலும் குறிப்பாக தமிழர்களின் குடியேற்றத்தின் காரணமாக இந்திய, தமிழ் கலாச்சாரம் உலகெங்கிலும் பரவியது. குறிப்பாக "கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற அவ்வையின் வாக்கின்படி சென்ற இடமெல்லாம் அழகிய கலைநயமிக்க கோவில்களை அமைத்து ஆன்மிகம் வளர்த்த திருத்தலங்களை காண்போம்.

ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில், அட்லாண்டா, USA


வேல்முருகன் - ஞான முனீஸ்வரன் கோவில், சிங்கப்பூர்



ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில், நியூ ஜெர்சி, USA.


ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில், பிட்ஸ்பெர்க், USA



ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில், சிக்காகோ, USA


ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில், சிட்னி, ஆஸ்திரேலியா


ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவில், நியூ ஜெர்சி, USA.


ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் - சிங்கப்பூர்

சிவா விஷ்ணு கோவில், வாஷிங்க்டன், USA


பிரசன்னா வெங்கடேச பெருமாள், டென்னிசி, USA


ஸ்ரீ முருகன் கோவில், லண்டன், இங்கிலாந்து


ஸ்ரீ முருகன் கோவில் மலேசியா



ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவில், டெக்சாஸ், USA


ஸ்ரீ லக்ஷ்மி கோவில், MA, USA



சிவா விஷ்ணு கோவில், ப்ளோரிடா, USA


சிவா விஷ்ணு கோவில், ஆஸ்திரேலியா


சிவா விஷ்ணு கோவில், லிவர்மோர், கலிபோர்னியா,USA.


பிரம்பனன் சிவா கோவில், மத்திய ஜாவா, இந்தோனிசியா


முருகன் கோவில், சிட்னி, ஆஸ்திரேலியா


அம்மன் கோவில் (Mother temple of besakih) பாலி, இந்தோனிசியா


மாலிபு இந்து கோவில் - கலிபோர்னியா,USA.



விஷ்ணு ஆலயம் அங்கோர் வாட் கம்போடியா: உலகின் மிக பெரிய கோவிலான இதனை கட்டிய சூரிய வர்மனின் காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டாகும்.


சுவாமி வெங்கடேச பெருமாள் - இங்கிலாந்து



ஏக்தா மந்திர், இர்விங், டெக்சாஸ், USA


ஸ்ரீ சுவாமி நாராயண் கோவில் - லண்டன்


ஸ்ரீ சுவாமி நாராயண் கோவில் - கனடா



அருள் மிகு ராஜ காளியம்மன் - மலேசியா (வெளிநாட்டில் கண்ணாடிகளால் ஆனா ஒரே இந்து கோவில்)




7 comments:

THANGAMANI said...

நன்று.நன்றி.

Anonymous said...

மிக்க நன்றி

கால்கரி சிவா

Ananth said...

excellent

இதயநிலா said...

மிகச்சிறந்த முயற்சி நன்றிகள்.

shaan said...

எங்கே எங்க ஊர் முருகன் கோயிலை விட்டு விடுவீர்களோ என்று நினைத்தேன். பரவாயில்லை, அதையும் சேர்த்து விட்டீர்கள். நன்றி.

Dr. சாரதி said...

நன்றி நண்பர்களே (THANGAMANI,கால்கரி சிவா,Ananth, இதயநிலா மற்றும் Shaan) தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்

சத்தியராஜ் said...

மிக மிக நன்றி ...

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats