என்ன நடந்திருக்கும்?

ஆ ஆ சிங்கம்.....

ஆ ஆ அசிங்கம் ......

ப்ளீஸ் காப்பாத்துங்களேன்.......

நீ அசைவமா சைவமா?..........

அந்த பக்கம் என்ன இருக்கு? .........

நிலவுக்கு பயணமா?

ஆ என்ன பெரிய அலை பாரு!......

கவுத்துபுட்டன்களே மச்சான்........

நாம பாதுகாப்பா இருக்கோமா? தலை.... என்ன செய்ய?

பாரு டே...என்ன பெரிய திமிங்கலம்!.....

சீ....சீ....கக்கூசுமா?

நான் நல்ல டிரைவ் பண்ணுவேனாக்கும்..........

சரியா மாட்டிகிட்டேனே?

நான் ராக்கெட் மாதிரியாக்கும்.........

முட்டை உடஞ்சிருக்குமோ?

நாங்களெல்லாம் பாத்தாலே தீ எரியும்......

சீ கைய எடு........

இப்படி பார்க் பண்னுலாமா .........

சும்மா சின்ன பள்ளம் இருக்கும் என்று நினைத்தேன்......

என்ன தொட முடியமா.....

ஸ்மைல் ப்ளீஸ்.......

எனக்கு தான் முதல் பரிசு.........

இந்த பக்கம் வழி இல்லையா.....

என்னோட டிரைவிங் எப்படி இருக்கு......

நம்ம பின்னாலே ஒரு பிகர் வருதுன்னு நினைக்கிறேன்...

பாலித்தீன் கெல்மெட்

நீயா.....நானா....

டெஸ்ட் டிரைவிங்.......

பல்லு நல்லா இருக்கே...என்ன பேஸ்ட்?

குடும்ப கட்டுபாடு.......

இது எப்புடி.....

என்னும் கொஞ்சம் வேகமா போ.........
4 comments:
nic images
அருமையான நிழற்படத்தொகுப்பு..
superb collection
Daas, முனைவர்.இரா.குணசீலன் மற்றும் LOSHAN வருகைக்கு நன்றிகள் கோடி...
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்