Saturday, April 3, 2010

நாம் உண்ணும் மீன்கள்

அதிக கடற்கரை பகுதியை உள்ளடக்கிய தென் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உலகில் மற்ற இடங்களில் காண கிடைக்காத அரிய வகை உணவு மீன்கள் கிடைகின்றன. நாம் உண்ணும் அனைத்து மீன்களின் ஆங்கில பெயர்களையும் அதன் புகைப்படங்களையும் இப்பதிவில் காண்போம்.

அயிலை மீன் (Mackerel)

http://www.liverpoolmuseums.org.uk/nof/fish/images/mackerel_large.jpg


சாளை/ மத்தி மீன் (Sardine)

http://ksaitoh1.hp.infoseek.co.jp/sardine.JPG



வாவல் மீன் (Pomfret)

http://simonseafoods.com/online/image/SILVER-POMFRET.gif

சங்கரா மீன் (நவரை மீன் ) (Red Snapper)

http://www.endoverfishing.org/newengland/newsroom/images/Red-Snapper-Dead-Adam-Laverty.jpg



பாரை மீன் (Malabar Trevally)


http://1.bp.blogspot.com/_gZZdrnR8ZDY/Swl5zfiMW1I/AAAAAAAAGQA/xTscFLAP-MI/s400/silver-trevallyMalabar+trevally+-+Parai.jpg

சூரை மீன் (Little Tunny)

http://fishmysite.com/images/littletunny.jpg



வஞ்சிரம் மீன் (King Fish)


http://www.senfu.net/fresh/KING%20FISH.JPG


திருக்கை மீன் (Whip tail sting ray)

http://1.bp.blogspot.com/_gZZdrnR8ZDY/Swl4-z9SfxI/AAAAAAAAGPw/6MijGXZNNu4/s1600/Thirukkai-Whip+tail+sting+ray.bmp


கொடுவாய் மீன்(Sea Bass)

http://ffexports.com/images/Sea-bass.jpg


நெத்திலி மீன் (Anchovies)

http://viatraveldesign.com/journal/archives/anchovies.jpg

http://4.bp.blogspot.com/_7ytwbBsX-8E/SnnhPyLBCMI/AAAAAAAAGSw/pi84YZRLYJQ/s400/fish+copy.jpg


வாளை மீன் (Trichiurus haumela)




வெளை மீன் (Long face Emperor): குமரி மாவட்டத்தில் மிகவும் பிரபலம்.


http://sites.google.com/site/sunshinenirvana/Bream-pigfacecopy.jpg

கோழியான் முரல் (Garfish)



http://sites.google.com/site/sunshinenirvana/Garfish.jpg

17 comments:

Anonymous said...

Very useful. Thanks!
Can you also let us know Tamil names for Cat Fish, Salmon,Tilappia? I guess it would be useful to add specific properties, usage etc.

துபாய் ராஜா said...

அழகான படங்களோடு பெயர்கள்.அருமையான பகிர்வு.

சரவணகுமரன் said...

மீன்களின் பெயர்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் குழப்பிக்கொண்டிருந்தேன். இந்த பதிவு உபயோகமாக இருந்தது.

Anonymous said...

pics r good.
pomfret should be Vaaval,not vavvaal.

prabhadamu said...

மீன்களின் பெயர்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் அருமையான பகிர்வு நண்பரே!


இதே போல் ஓமேகா - 3 அதிகம் உள்ள மீன்கள் அளிக்க முடியுமா?


கணவா மீன், சாலமன் மீன் ( இரண்டும் ஒன்று தான இல்லை வேறு வேறு என்று எனக்கு தெரியவில்லை நண்பா ) இப்படி தற முடியுமா நண்பரே!

Anonymous said...

இதே போல் ஓமேகா - 3 அதிகம் உள்ள மீன்கள் அளிக்க முடியுமா?

SARDINES AND SALMONS BOTH.

GENERALLY SMALL FISHES CONTAINS SUCH OIL, I THINK.

PLEASE CHEKCK UP WITH OFFICIAL SITES.

THE NAMES OF FISHES GIVEN HERE ARE CONFUSING.

NETHTHILI SHOWN HERE ARE IN FACT SALMON CALLAED SALAI IN TAMIL.

IN SOUTHERN DISTRICTS OF TN, IT IS SEELA AND THAT IS VANJIRAM EVERYWHERE ELSE.

HERE, BOTH ARE SHOWN TO BE TWO DIFFERENT FISHES.

Anonymous said...

NETHILI IS A TINY FISH WITH TRANSPARENT BODY. YOU CAN ALMOST SEE ITS SPINAL BONE.

Dr. சாரதி said...

Anonymous தங்கள் வருகைக்கு மிக்க நன்றி........
Cat Fish - கெளுத்தி (Kelluthi)
Salmon - நம் நாட்டில் கிடையாது என்று நினைக்கிறேன்
Tilappia - Jelebi meen

Dr. சாரதி said...

துபாய் ராஜா தங்கள் வருகைக்கு மிக்க நன்றி........

Dr. சாரதி said...

சரவணகுமரன் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி........

Dr. சாரதி said...

Anonymous தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.....நீங்கள் சொன்ன தவறு திருத்தபட்டது ....

Dr. சாரதி said...

prabhadamu மற்றும் Anonymous தங்கள் வருகைக்கு மிக்க நன்றி....

ஓமேகா - 3 அதிகம் உள்ள மீன்கள் அளிக்க முடியுமா?
அயிலை மற்றும் மத்தி மீன் (Mackerel and Sardine are rich, oily fish, and as such is an excellent source of omega-3 fatty acids)

Dr. சாரதி said...

Anonymous மற்றும் Anonymous தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.....நீங்கள் சொன்ன தவறு திருத்தபட்டது ....

prabhadamu said...

மிக்க நன்றி நண்பரே!

xnxx stories time stop-day 6 said...

A hot flash of fury burned through her. Well, shes gonna have to wait.
xnxx erotic preteen medical exam stories
arabic sex sites for erotic stories
stories about animal sex with men
free hertrosexual erotic stories
real adult incest stories
A hot flash of fury burned through her. Well, shes gonna have to wait.

Anonymous said...

பதிவுக்கு நன்றி! கரன், யேர்மனி

வட அத்திலாந்திக் கடல், பசுபிக் கடல் பகுதிகளில் காணப்படும் மீனாகும். இது கடல்மீன் மற்றும் வளர்ப்புமீன் என இருவகையாகக் கிடைக்கிறது.இதனை வேளாண்மையாக நோர்வே போன்ற நாடுகளில் செய்கின்றார்கள். சுவையான மீன். ஆனால் நம்மவர்கள் எமது கடல் மீன்களை உண்டு பழகியதால் பெரிய அளவில் உண்பது கிடையாது.

மேலும் அறிந்துகொள்ள...... http://en.wikipedia.org/wiki/Salmon

Unknown said...

சாலமன் மீன் என்பது காலா மீன்


Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats