Monday, July 5, 2010

ப்ளீஸ் நம்புங்க நாங்களும் விஞ்ஞானிதான்.....


 இது நம்ம பென்ஸ் காருங்கோ......

எப்புடி.......

ATM - ல் பணம் எடுக்கிறாங்க...

வலது பக்கம் ஸ்டியரிங் புடிச்சி பழக்கம் அதான் மாத்தமுடியல...

நனைந்துவிடகூடாது பாருங்க......

காபி போடுறோம்....

மழை வந்தா துடைக்கணும் பாருங்க....

அட ரெப்ரிஜிரெடர்தான்  

கால்குலட்டர் தான்.... மெயின் பட்டன் போயிடிச்சி அதான்...


ஹீ..ஹீ....ஸ்கேல் இல்ல....

முகம் பாக்கிற கண்ணாடி இல்ல அதனாலதான்....
என்னோட இயர் போன் 


தொடரும்.......

7 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

படங்கள் சூப்பருங்கோ!!

http://rkguru.blogspot.com/ said...

சூப்பர் விஞ்ஞானிதான் நீங்க....

Suseenthar said...

Good ..

Robin said...

:)

வடுவூர் குமார் said...

ha!ha!

ராஜ நடராஜன் said...

யாராவது நாசாவுக்கு வழிகாட்டுங்க இவருக்கு:)

Dr. சாரதி said...

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி,RK GURU, Suseenthar, Robin,ராஜ நடராஜன் மற்றும் நண்பர் வடுவூர் குமார் தாங்கள் வருகைக்கும் வாழ்துதலுக்கும் மிக்க நன்றி

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats