கடலினுள் உருவாக்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் வைப்பது ஏற்படும்போதோ, அல்லது கப்பலில் எடுத்து செல்லும் பொழுது ஏற்படும் விபத்துகளால் கடலில் பரவும் எண்ணெய்களால் கடல் வாழ் உயிரினங்கள் படும் இன்னல்கள் கணக்கில் அடங்காது. கடலில் பரவும் எண்ணெய் கடல் வாழ் உயிரினங்களுக்கு வேண்டிய ஆக்சிசனை உள்ளே செல்லவிடாமல் தடுப்பதால் வெகு சீக்கிரத்திலே மரணத்தை தழுவுகின்றன. ஏற்கனவே மீன்பிடித்தலின் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் அழிந்துவரும் வேளையில் இது போன்ற பாதிப்புகள் கடல் வளம் வெகு சீக்கிரத்திலே அழிந்துவிடும் என்பதில் எந்த ஐயப்பாடும் இருக்க வாய்ப்பில்லை.
பார்க்கும் போதே நம் மனது வலிக்கவில்லை...........?
1 comment:
ஹூம்!கொடுமை தான்.
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்