இங்கு நாம் காண்பது ஒரு ஆண்மையுள்ள பூச்சி எப்படி ஒரு நாயுடன் போராடுகிறது என்பதே. இது போன்ற நிகழ்சிகள் எப்பொழுதாவது தான் நடைபெறும்.
ஒரு நாள் அந்த பூச்சி தனது வழியில் சென்று கொண்டுஇருக்கும் பொழுது எதிரே வந்தா நாய் குட்டி அதனை பார்த்து விட்டது. ஆனால் அந்த பூச்சியோ எந்த தொந்தரவும் செய்யாமல் தனது வழியிலேயே செல்ல நினைக்கிறது, குட்டி நாயே அதனை வம்புக்கு இழுக்கிறது, ஆனால் அந்த பூச்சி அதை சட்டைசெய்யாமல் தனது வழியே செல்ல நினைக்கிறது.
மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யும் நாய்க்குட்டியை எதிர்த்து போராட நினைத்து, அதில் இறங்கவும் தயாராகிறது. மிகவும் வீரமாக போராடிய பூச்சியை நாய் குட்டியோ சர்வ சாதரணமாக சமாளித்து விடுகிறது.
சிறிது நேரம் சென்றதும் நாய் குட்டி அதனை தாக்குகிறது, தாக்குதல் முடிந்ததும் அந்த பூச்சியை உணவாக உட்கொள்கிறது.
அந்த சிறிய பூச்சிக்கு இருக்கும் போராடும் குணம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
ஜப்பான் நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் இதுவரை நாம் கண்டிராதிர அப்பூர்வ விலங்கினங்கள்
6 comments:
அருமையான படங்கள்
//////mohammed Shafi//////
well,beautiful
supper
அந்தப் பூச்சியின் சாவு மிக்க வேதனையாக உள்ளது.
Anonymous, rishikesav, venkat, மற்றும் ச.இலங்கேஸ்வரன் தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
அருமையான படங்கள் supper
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்