இந்த விஞ்ஞான உலகில் எவ்வளவோ மாற்றங்கள் நடைபெற்றுகொண்டிருக்கும் இவ்வேளையில் விலங்கின உலகிலும் புது புது அபூர்வ விலங்கினங்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இவ்வுலகிற்கு தெரியபடுத்திகொண்டுதான் இருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இன்று காண்போம்.
பட்டாணி அளவே உள்ள தவளை:
Microhyla nepenthicola என்ற விலங்கியல் பெயருடைய இந்த தவளைதான் உலகின் மிக சிறிய தவளையாகும். இவை மலேசியா நாட்டில் உள்ள குபா தேசிய விலங்கியல் பூங்காவில் தான் கண்டுபிடிக்கபட்டது. சுமார் ஒரு அடி நீளமுடைய முதலையை போன்ற உருவ ஒற்றுமையுடைய மீனை சீனாவில் உள்ள சிசோன் மாகாணத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
புதிய அமேசான் குரங்கினம் கண்டுபிடிப்பு
தென் அமெரிக்க நாட்டிலுள்ள கொலம்பியாவில் புதிய அமோசான் இன குரங்கினம் கண்டுபிடிக்கபட்டுள்ளது. இதன் விலங்கியல் பெயர் Callicebus caquetensis ஆகும்.
புதிய புறா இனம்
புதிய பெயரிடபடாத புதிய புறாவினம் கண்டுபிடிக்கபட்டுள்ளது
உலகின் மிக பெரிய சுண்டெலி
Giant Mouse Lemur என்னும் பெயருடைய மிக பெரிய சுண்டெலி தென் மேற்கு மடகாஸ்கரில் கடந்த வருடம் கண்டுபிடிக்க பட்டது.
அட்லாண்டிக் கடலின் ஆழ்கடலில் கடுபிடிக்கபட்டுள்ள விலங்கினங்கள்
Deepsea Jellyfish
5 comments:
நன்றாக இருக்கு.நன்றி.
வடுவூர் குமார் சார் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.......
நன்றி சாரதி. படங்கள் மிக அருமை.
Super :)
மாசிலா, Robin தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி”
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்