அமெரிக்க மற்றும் இந்தோனிசியா நாட்டை சார்ந்த விஞ்ஞானிகள் ஆழ்கடலில் சுமார் நூறு மணி நேரம் வீடியோ மற்றும் சுமார் ஒரு லட்சம் புகைப்படங்களும் எடுத்துள்ளனர். இவை அனைத்தும் high-definition கேமராவால் இந்தோனிசியா நாட்டை சுற்றி உள்ள ஆழ்கடலில் எடுக்கபட்டதாகும். அவற்றை விஞ்ஞானிகள் ஆராய்ந்த பொழுது அவற்றில் சுமார் நாற்பது வகையான விலங்குகளும் தாவரங்களும் கண்டுபிடிக்கபட்டுள்ளது. மூன்று வார ஆராய்ச்சி பணிகள் கடந்த மாதம் (Aug. 14, 2010 ) முடிவடைந்து முடிவுகள் வெளியிடபட்டுள்ளது.
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கபட்ட உலகின் மிக கொடிய விஷமுடைய சிலந்தி Funnel-web spider:
இதன் நீளம் சுமார் இரண்டு முதல் ஏழு செ.மி
உலகில் உள்ள சிலந்திகளில் மிகவும் கொடூரமானது இதுதான்
இதன் கொடுக்கு மனிதர்களின் நகத்தை கூட துளைக்கும் தன்மையுடையது.
New Warbler bird:
வியட்நாம் நாட்டில் கண்டுபிடிக்கபட்டுள்ளது
4 comments:
super. all new news. thanks for sharing.
மதுரை சரவணன்,நான் விரும்பி படிக்கும் தளங்களில் உங்களின் தளமும் ஓன்று.....
தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி
I like this all news
muthun தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்