Friday, September 17, 2010

மனதை மயக்கும் அபூர்வ அழகிய பூச்சியினங்கள்

நாம் அன்றாடம் பல உயிரினங்களை பார்ப்போம் அவற்றுள் பூச்சியினங்களும் அடங்கும், ஆனால் நாம் அவற்றை கூர்ந்து கவனித்திருக்கமாட்டோம், அப்படி கூர்ந்து கவனித்தால் கீழே உள்ள புகைப்படங்களில் உள்ளது போலவே தோற்றமளிக்கும். 

igor_iwanowicz 
  igor_iwanowicz_01
 igor_iwanowicz_02
 igor_iwanowicz_03
 igor_iwanowicz_04
 igor_iwanowicz_05
 igor_iwanowicz_06
 igor_iwanowicz_07
  igor_iwanowicz_08
 igor_iwanowicz_09
 igor_iwanowicz_10
 igor_iwanowicz_11
 igor_iwanowicz_13
 igor_iwanowicz_12
 igor_iwanowicz_14
 igor_iwanowicz_15
     igor_iwanowicz_18
 igor_iwanowicz_19
 igor_iwanowicz_20
 igor_iwanowicz_21
 igor_iwanowicz_22
 igor_iwanowicz_24
 igor_iwanowicz_25
 igor_iwanowicz_26
 igor_iwanowicz_27
 igor_iwanowicz_28
 igor_iwanowicz_29
 igor_iwanowicz_30
 

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

1, 7; 13; 25 இவை புழுக்களா? பூச்சிகளா? ; இவை வண்ணத்துப் பூச்சிகளின் இளம் பருவம் அதனால்
பூச்சி எனக் கொள்ளலாமா?
21 ஏதோ பறவையில் குஞ்சு மிக இளம் பருவம்.
யாவும் கொள்ளை அழகே!

Dr. சாரதி said...

வணக்கம் யோகன் பாரிஸ்(Johan-Paris)அவர்களே, வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

//1, 7; 13; 25 இவை புழுக்களா? பூச்சிகளா? ; இவை வண்ணத்துப் பூச்சிகளின் இளம் பருவம் அதனால் பூச்சி எனக் கொள்ளலாமா? //

கண்டிப்பாக அப்படியே வைத்துகொள்ளலாம்.

//21 ஏதோ பறவையில் குஞ்சு மிக இளம் பருவம்.
யாவும் கொள்ளை அழகே!//

நான் ஏதோ புழு என்று நினைத்தேன்....

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats