1 . Japanese Sipder Crab
சுமார் நூறு வருடங்கள் வரை வாழும் இந்த நண்டுகள் ஆழ்கடல் தரையில் காணப்படும். இதன் காலின் நீளம் சுமார் நான்கு மீட்டர், எடை சுமார் 25 கிலோ வரை வளரும், உடலின் நீளம் சுமார் 15 இன்ச் அளவு இருக்கும்.

2 . Giant Isopod (நண்டும் இறாலும் கலந்த கலவை)
ஆழ்கடலில் காணப்படும் இவற்றின் எடை சுமார் 2 கிலோவும் நீளம் சுமார் 15 இன்சும் இருக்கும். (http://en.wikipedia.org/wiki/Giant_isopod)


3. Giant Tube Worm
இவை சுமார் இரண்டு மீட்டர் நீளம் வரை வளரும்

4. Seven-arm Octopus
ஆக்டோபுஸ் என்றால் எட்டுகால்கள் இருக்கவேண்டும், ஆனால் இதற்க்கு 7 கால்கள்தான். நான்கு மீட்டர் நீளமும் சுமார் 75 கிலோ எடையும் உடையது.


5. North Pacific Giant Octopus
உலகின் மிக பெரிய ஆக்டோபுஸ் இனம் இதுதான். 

அபூர்வ வீடியோ
6. King of Herrings
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இந்த மீனின் நீளம் சுமார் 11 மீட்டர்கள்.



7. Bigfin Squid


8. Colossal Squid
உலகிலே மிக பெரிய இன்வேர்டிப்ரடா உயிரினம் இதுதான். இது சராசரியாக 14 மீட்டர் நீளம் உடையது.


7 comments:
பல அதியசமான உயிரினங்களை பற்றி தெரிவிக்கிறீர்கள் மிக்க நன்றி சார்!
நல்ல கட்டுரை
வணக்கம் எஸ்.கே மற்றும் Anand அவர்களே, வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி
மிக அரிய தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி
வணக்கம் Chef.Palani Murugan அவர்களே, வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி
super!
வணக்கம் Geetha6 அவர்களே, வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்