உலகம் தோன்றியதில் இருந்து இதுவரைக்கும் பல்லாயிரகணக்கான உயிரினங்கள் தோன்றி இருக்கும், அதில் இயற்க்கை சீற்றங்களால் சில அல்லது பல ஆயிரம் உயிரினங்கள் மறைந்திருக்கும். பல்லாயிரகணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய உயிரினங்களை தெரிந்து கொள்வதிலும், அதுவும் நாம் வாழும் காலத்தில் நம்முடனும் வாழுகிறது என்று அறியும் போது ஆச்சரியமே........
1 . Cyanobacteria
2.8 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் தோன்றியது (ஒரு பில்லியன் என்பது 1,000,000,௦௦௦)
2. Nautilus (500 million years )
3. Jellyfish (505 Million Years)
4. Sponge (580 Million Years )
5. Horseshoe Crab (445 Million Years)
6. Coelacanth (360 Million Years )
7. Gingko biloba (270 Million Years )
8. Horseshoe Shrimp (200 Million Years )
9. Sturgeon (200 Million Years )
10 . Martialis Heureka (120 Million Years )
4 comments:
அதிசயம்தான்! சையனோ பாக்டீரியா பற்றி படித்திருக்கிறேன். இப்போதுதான் அதன் படத்தை பார்க்கிறேன். நன்றி சார்!
வணக்கம் எஸ்.கே அவர்களே, வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி
கரப்பான்பூச்சி ? அதுவும் மிக பழமைஆனது தானே ..அந்த ஹோர்ஸ் ஷு நண்டு , மம்மி திரைபடத்தில் வருமே அதுவா ? நல்ல படங்கள் .
வணக்கம் Dr Suneel Krishnan அவர்களே, வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்