Monday, September 27, 2010

விலங்கியல் வினோதங்கள்

பொதுவாக ஒரு விலங்கை போன்று இன்னொரு விலங்கு  இருந்தால் அதனால் பெயர் குழப்பம் வராமல் இருக்க அதில் எது பெரிய விலங்கோ அதன் பெயர் சிறிய விலங்குடன் சேர்ந்து வரும். உதாரணமாக சில விலங்கினங்கள் இங்கே.....

Camel spider (ஒட்டக சிலந்தி)

 
 

 Rhinoceros beetle (காண்டாமிருக வண்டு) 
 
 

Elephant shrew (யானை எலி)  
 
 

Alligator lizard (முதலை பல்லி)  
 

 
 

Leopard slug (சிறுத்தை நத்தை)
 
 

Monkey slug (குரங்கு நத்தை)  
 

Wolf spider (ஓநாய் சிலந்தி) 
 

 Antlion (எறும்பு சிங்கம்)
 

Tiger beetle (புலி வண்டு)
Add caption

 

 Water bear (நீர் கரடி)  (The biggest adults may reach a body length of 1.5 mm, the smallest below 0.1 ம்ம்)
 
 

Giraffe Weevil (ஒட்டகசிவிங்கி வண்டு)  
 
 
 

 


7 comments:

மதுரை சரவணன் said...

படங்கள் அதனுடன் பெயர் வியப்பு. வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

எல்லாமே அற்புதமா இருக்குங்க! நன்றி நன்றி!

ngnswamy said...

paarkka paarkka paravasam.

துளசி கோபால் said...

அந்த யானை எலியும் புலிவண்டும் அள்ளிக்கிட்டுப் போகுது.


எங்கே இருந்து கிடைச்சது இத்தனை அற்புதப் படங்கள்!!!!!!

Bruno said...

அருமையான படங்கள்

வாழ்த்துக்கள்

நன்றி

கோவி.கண்ணன் said...

படங்களும் தகவல்களும் நன்று

Dr. சாரதி said...

மதுரை சரவணன், எஸ்.கே, Narayanaswamy, துளசி கோபால், புருனோ Bruno, கோவி.கண்ணன் தாங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி....பதிவு உலக ஜாம்பவான்கள் வந்து வாழ்த்தியதில் மிக்க மகிழ்ச்சி.......

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats