Sunday, September 5, 2010

விலங்கியல் வினோதங்கள்: கண் இல்லாத குருட்டு விலங்கினங்கள்

இவ்வுலகில் நாம் அறியாத விலங்கியல் வினோதங்கள் பலவிதமானவை அவற்றில் ஒன்றுதான் குருட்டு விலங்கினங்கள். பொதுவாக ஆழ்கடலில் வாழும் உயிரினங்கள் அதுவும் சூரிய ஒளி புகமுடியாத அல்லது முற்றிலும் வெளிச்சமே இல்லாத சூழ்நிலையில் வாழும் உயிரினங்களுக்கு கண் பார்வை ஒரு தேவை இல்லாத ஒன்றுதான். அதை போன்று குகைகளுக்குள் சூரிய ஒளி புகமுடியாது அங்கும் வெளிச்சம் என்பது சுத்தமாக இருக்காது ஆகையால் அங்கு வாழும் உயிரினங்களுக்கும் கண்பார்வை  தேவை இல்லாத ஒன்றுதான் எனவே அங்குள்ள உயிரினங்களும் கண்பார்வை இல்லாமல் குருட்டு தன்மையுடனே இருக்கும்.  அவற்றில் சில இன்று.....

Cave beetle Leptodirus hochenwartii  
 
 
குரசியா நாட்டில் உள்ள குகைகளில் காணபடுகின்றன. மேலும் விரிவான தகவலுக்கு (http://en.wikipedia.org/wiki/Leptodirus_hochenwartii )

 Kauai cave wolf spider 
 
 
ஹவாய் தீவுகளில் உள்ள குகைகளில் காணபடுகின்றன. மேலும் விரிவான தகவலுக்கு (http://en.wikipedia.org/wiki/Kaua%CA%BBi_cave_wolf_spider )

Kentucky cave shrimp

 அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாநிலத்தில் காணபடுகின்றன.  மேலும் விரிவான தகவலுக்கு (http://en.wikipedia.org/wiki/Kentucky_cave_shrimp )

Blind lobster


Blind cave crab
 

Blind cave fish (Anoptichthys jordani) of Mexico

 

 File:Astyanax jordani.jpg
மெக்சிகோவில் காணப்படும் குருட்டு மீன், மேலும் விரிவான தகவலுக்கு (http://en.wikipedia.org/wiki/Astyanax_jordani )

Brazilian blind characid (Stygichthys typhlops)
 

பிரேசில் நாட்டில் உள்ள குகைகளில் காணபடுகின்றன, மேலும் விரிவான தகவலுக்கு (http://en.wikipedia.org/wiki/Brazilian_blind_characid )

Texas blind salamander  
இந்த வகையான கண் இல்லாத விலங்கினம் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள குகைளில் காணபடுகின்றது. மேலும் விரிவான தகவலுக்கு (http://en.wikipedia.org/wiki/Texas_blind_salamander )

Olm 
இந்த விலங்கினம் தெற்கு ஐரோப்பியாவில் உள்ள குகைகளில் காணபடுகின்றன. மேலும் விரிவான தகவலுக்கு (http://en.wikipedia.org/wiki/Olm )

Madagascar blind snake 


 





2 comments:

எஸ்.கே said...

மிக நல்ல பதிவு. புதிய உயிரினங்களை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. மிக்க நன்றி!

Dr. சாரதி said...

Mr. எஸ்.கே தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats