சுண்டெலி மான்கள்
(Mouse deer), மான் இனத்தின் மிக சிறிய விலங்கினமாகும். நன்கு வளர்ந்த இந்த மான்களின் உயரம் 45 to 55 centimetres தான் இருக்கும், இதன் சராசரி ஆயுள் காலம் சுமார் 12 வருடங்கள்தான். இது புருனை, கம்போடியா, இந்தோனிசியா, மலேசியா, சீனா, மியான்மர், தாய்லாந்து, மற்றும் சிங்கப்பூரில் காணபடுகின்றன.
குட்டியின் அழகை பாருங்கள்!
சரி நாம் "சுண்டலி மான்" (MOUSE DEER ) பற்றி பார்த்தோம்.....அதே போல் "மான் சுண்டெலி" (DEER MOUSE) பற்றி தெரியுமா?
இதுதான் மான் சுண்டெலி
2 comments:
அற்புதமான தகவல்.பகிர்வுக்கு நன்றி. போட்டோ அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்
நன்றி மதுரை சரவணன் அவர்களே
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்