Friday, September 3, 2010

புதிதாக கண்டுபிடிக்கபட்டுள்ள அபூர்வ விலங்கினங்கள் Part 2

அமெரிக்க மற்றும் இந்தோனிசியா நாட்டை சார்ந்த விஞ்ஞானிகள் ஆழ்கடலில் சுமார் நூறு மணி நேரம் வீடியோ மற்றும் சுமார் ஒரு லட்சம் புகைப்படங்களும் எடுத்துள்ளனர். இவை அனைத்தும் high-definition கேமராவால் இந்தோனிசியா நாட்டை சுற்றி உள்ள ஆழ்கடலில் எடுக்கபட்டதாகும். அவற்றை விஞ்ஞானிகள் ஆராய்ந்த பொழுது அவற்றில் சுமார் நாற்பது வகையான விலங்குகளும் தாவரங்களும் கண்டுபிடிக்கபட்டுள்ளது. மூன்று வார ஆராய்ச்சி பணிகள் கடந்த மாதம் (Aug. 14, 2010 )  முடிவடைந்து முடிவுகள் வெளியிடபட்டுள்ளது.  
 
 
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கபட்ட உலகின் மிக கொடிய விஷமுடைய சிலந்தி  Funnel-web spider:  
இதன் நீளம் சுமார் இரண்டு முதல் ஏழு செ.மி  
உலகில் உள்ள சிலந்திகளில் மிகவும் கொடூரமானது இதுதான் 
இதன் கொடுக்கு மனிதர்களின் நகத்தை கூட துளைக்கும் தன்மையுடையது.


 
 
New Warbler bird:   
வியட்நாம் நாட்டில் கண்டுபிடிக்கபட்டுள்ளது 

 Giant Herring 

ஸ்வீடன் நட்டு கடலில் உலகின் மிக பெரிய Giant Herring மீன் கண்டுபிடிக்கபட்டுள்ளது . (A "giant herring" measuring 3.5 metres (11.4 feet) has been discovered off Sweden's western coast -- the first such fish found in the Scandinavian country in more than 130 years)

 

 

4 comments:

மதுரை சரவணன் said...

super. all new news. thanks for sharing.

Dr. சாரதி said...

மதுரை சரவணன்,நான் விரும்பி படிக்கும் தளங்களில் உங்களின் தளமும் ஓன்று.....
தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

kutti said...

I like this all news

Dr. சாரதி said...

muthun தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats